பிரசங்க குறிப்பு : இயேசு போட விரும்பும் அக்கினி

Share this page with friends

பிரசங்க குறிப்பு : இயேசு போட விரும்பும் அக்கினி.

பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டு மென்று விரும்புகிறேன்.

இந்த குறிப்பில் இயேசு எப்படிப்பட்ட அக்கினியை போட வந்தார் என்பதை இதில் நாம் கவனிக்கலாம். நாம் ஒவ்வொருவரும் அக்கினி அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும் இயேசு விரும்பினார். இயேசு போட வந்த அக்கினியைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.

  1. இயேசு போட வந்த அக்கினி அது நேச அக்கினி. உன் : 8 : 6 , 7
  2. இயேசு போட வந்த அக்கினி, அக்கினி மதிலான அக்கினி. சகரியா 2 : 5
  3. இயேசு போட வந்த அக்கினி பாடுகளை தாங்கும் அக்கினி. அப் : 2 : 3.
  4. நொறுங்குண்ட இருதயத்தில் பற்றி எரியும் அக்கினி. 1 இராஜா : 18 : 38
  5. ஜெபிக்கும்போது ஜெப அக்கினி. 2 நாளாக : 7 : 1– 3. ஆதி : 15 : 17
  6. பலிபீடத்தின் அக்கினி. லேவி : 6 : 13. ஏசா : 6 : 6 , 7.
  7. இயேசு போட வந்த அக்கினி சுட்டெரிப்பின் அக்கினி. ஏசா : 4 : 3

இயேசு போட வந்த அக்கினி எப்படிப்பட்டது என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இயேசு போட வந்த அக்கினி எப்போதும் உனக்குள் பற்றி எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends