பிரசங்க குறிப்பு: ஏழு சிங்காசனங்கள்

Share this page with friends

உடனே அவிக்குள்ளானேன், அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப் பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்ங. (வெளி 4 : 2)

இந்தக் குறிப்பில் சிங்காசனத்தின் தன்மைகளைக் குறித்து சிந்திக்கலாம். வேதத்தில் சொல்லப்பட்ட சில சிங்காசனங்களைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.

  1. உயரமும் உன்னதமான சிங்காரம் (ஏசா 6 : 1-3)
  2. கிருபையின் சிங்காசனம் (எபி 4 : 15, 16)
  3. மகிமையின் சிங்காசனம் (மத் 25 : 31 – 33)
  4. ஆராதனையின் சிங்காசனம் (வெளி 4 : 9 — 11)
  5. நியாயத்தீர்ப்பின் சிங்காசனம் (வெளி 20 : 11 , 12)
  6. ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனம் (வெளி 22 : 3 — 5)
  7. வானம் சிங்காசனம் (ஏசாயா 66 : 1 , 2)

இந்தக் குறிப்பில் வேதத்தில் சொல்லப்பட்ட சிங்காசனங்களைக் குறித்து கவனித்தோம். நம்முடைய தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவன்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends