பிரசங்க குறிப்பு: இயேசு கிறிஸ்துவின் மரணம் எத்தகையது?

Share this page with friends

இயேசு கிறிஸ்துவின் மரணம்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் : 5 : 8

கிறிஸ்துவின் மரணம் எப்படிப்பட்ட மரணமாய் இருக்கிறது என்பதை பலவிதமான கோணங்களில் இதில் சிந்திக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம் அவமானமான மரணம் எபி : 12 : 2, ஏசாயா : 50 : 6, மாற்கு : 14 : 65.

  1. கிறிஸ்துவின் மரணம் உபத்திரவத்தின் மரணம். எபி : 2 : 9 , 10
  2. கிறிஸ்துவின் மரணம் இரத்த சாட்சியின் மரணம். 1 பேது : 2 : 21, அப் : 2 : 23, அப் : 13 : 28.
  3. கிறிஸ்துவின் மரணம் பலியாகிய மரணம். எபி : 9 : 14 , 26, எபே : 5 : 2.
  4. கிறிஸ்துவின் மரணம் பாவங்களைச் சுமந்த மரணம். 1 பேது : 2 : 24, ஏசாயா : 53 : 6, யோவா : 1 : 29
  5. கிறிஸ்துவின் மரணம் நமக்கு பதிலான மரணம். எபே : 5 : 2
  6. கிறிஸ்துவின் மரணம் அன்பினால் ஏவப்பட்ட மரணம். ரோமர் : 5 : 8

இந்தக் குறிப்பில் கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து பலக் கோணங்களில் சிந்தித்தோம். கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்காக மரித்தார் என்றும் என் பாவத்திற்காக மரித்தார் என்றும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுக்கூற வேண்டும்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends