பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

Share this page with friends

பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சிரியப்பட்டு இவர் யார் ? என்று விசாரித்தார்கள். (மத் : 21 : 10 மாற்கு : 9 : 14 , 15)

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒர் ஆச்சிரியமானது. அவரது வாழ்க்கை ஆச்சிரியமானது. அவரது மரணமும் ஆச்சிரியமானது. அவர் தமது காரியங்களை முன் அறிவித்தது ஆச்சிரியமானது , அதிசியமானது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை ஐந்து பிரிவாக பிரித்து
எப்படியெல்லாம் அவர் ஆச்சிரியமாயிருந்தது என்பதை சந்திக்கலாம்.ஆச்சிரியமான என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த செய்தியைக் கவனிக்கலாம்.

 1. போதிப்பதில் இயேசுவின் வாழ்க்கைஆச்சிரியமானது.
  மத் : 7 : 28 , 29
  யோவா : 13 : 13
  மாற்கு : 6 : 2
  லூக்கா : 2 : 47
  கொலோ : 2 : 3
 2. மக்களுக்கு சுகத்தை அருளுவதில் இயேசுவின் வாழ்க்கை ஆச்சிரியமானது
  மாற்கு : 2 : 12 ,
  மாற்கு : 1 : 27
 3. அற்புதங்களை செய்வதில் இயேசுவின் வாழ்க்கை ஆச்சிரியமானது
  மத் : 8 : 27
  மாற்கு : 6 : 51
  மாற்கு : 6 : 46 , 47 , 48
  லூக்கா : 8 : 56
 4. நடக்கையிலே குணநலன்களிலே இயேசுவின் வாழ்க்கை ஆச்சிரியமானது.
  மத் : 27 : 12 — 14
 5. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வாழ்க்கை ஆச்சிரியமானது
  லூக்கா : 24 : 40 , 41

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஆச்சிரிய மானவைகள். அவர் வாழ்க்கை போதிப்பதில் ஆச்சிரியமானது , அவர் வாழ்க்கை மக்களுக்கு சுகம் அருளுவதில் ஆச்சிரியமானது , அவர் வாழ்க்கை அற்புதம் செய்வதில் ஆச்சிரியமானது , அவர் வாழ்க்கை நடக்கையிலும் குணநலத்திலும் ஆச்சிரியமானது , அவர் வாழ்க்கை உயிர்தெழுதலிலும் ஆச்சகரியமானது இயேசுவின் வாழ்க்கை ஆச்சிரியமானது.


Share this page with friends