பிரசங்க குறிப்பு: அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்

பிரசங்க குறிப்பு: அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள்
” என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள் “.
ஒசியா : 4 : 6, ஏசாயா : 5 : 13, சங் : 49 : 20
இந்த நாளில் நாம் அறிவு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த சத்தியத்தை சிந்திக்க போகிறோம். தேவனிடத்தில் எனக்கு உம்முடைய அறிவைத் தாரும் என்று தேவனிடத்தில் கேளுங்கள். என்னென்ன அறிவு வேண்டும் என்று நாம் சிந்திக்க போகிறோம். நமக்கு தேவையான முக்கிய அறிவு தேவனை
அறிகின்ற அறிவு நமக்கு தேவை.
1. நம் நாட்களை என்னும் அறிவு
சங் : 90 : 2 , 9 , 12, யாக் : 4 : 14
யோபு : 7 : 6, எபே : 5 : 15 , 16
2. தேவனை அறிகிற அறிவு
ஒசியா : 6 : 6, 1 சாமு : 2 : 12
நீதி : 2 : 3 , 4, எரே : 24 : 7
2 பேது : 1 : 2 : 3 : 18
3. சத்தியத்தை அறிகிற அறிவு
யோவா : 8 : 32 : 17 : 17
தீத்து : 1 : 3
4. அவர் சித்தத்தை அறிகிற அறிவு
கொலோ : 1 : 9, மத் : 7 : 21 : அப் : 9:6
5. கர்த்தரின் மகிமையை அறிகிற அறிவு. ஆபகூக் : 2 : 14
சங் : 29 : 1 , 2, வெளி : 5 : 13 , 14
ஏசாயா : 11 : 2 : 28 : 9, நீதி : 24 : 5.
அறிவு என்பதைக் குறித்து சிந்தித்தோம். அந்த அறிவு நமக்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கவனித்தோம். அவரை அறிவு எல்லோருக்கும் அவசியம் நாம் அறிவில்லாமல் இருப்பது
தேவனுக்கு பிரியமில்லை.
நாட்களை என்னும் அறிவு , அவரை அறிகின்ற அறிவு , சத்தியத்
தை அறிகின்ற அறிவு, தேவ சித்தத்தை அறிகின்ற அறிவு , அவரின் மகிமையை அறிகின்ற அறிவில் வளர்ந்து ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ளலாம் : ஆமென். !
S. Daniel Balu, Tirupur