மனிதனின் வீழ்ச்சியின் விளைவுகள் – கிறிஸ்து சகித்த விபரீதங்கள் – 7

 ஆதியாகமம் 3:16-19

1. வேதனை 3:16 – ஏசா 53:11, 3

2. கீழ்ப்படுதல் 3:16 – கலா 4:4

3. சாபம் 3:17 – கலா 3:13

4. வருத்தம் 3:17 – ஏசா 53:11, 3

5. முள் 3:18 – மாற் 15:17

6. வேர்வை 3:19 – லூக் 22:44

7. மரணம் 3:19 – லூக் 24:20