
கெட்ட கை

1) மற்றவர்களை அடிக்கும் கை – யாத் 21:18
2) ஸ்திரியை (பெண்களை) அடிக்கும் கை – யாத் 21:22
3) பரிதானம் (லஞ்சம்) வாங்கும் கை – ஏசா 33:15
4) தேவ சமூகத்திற்கு வெறுமையாக வரும் கை – உபா 16:17
5) இடறல் உண்டாக்கும் கை – மத் 18:8
6) வேலை செய்யாத சோம்பேறியின் கை – நீதி 21:25
7) இரத்தத்தினால் நிறைந்த கை – ஏசா 1:15
8) நியாயக்கேடு செய்யும் கை – சங் 7:3