1) அப்பத்தையும், தண்ணிரையும் ஆசிர்வதிப்பார் – யாத் 23:25

2) வியாதி சுகமாகும் – யார் 23:25

3) இரட்சிக்கபடுவான் – ரோ 10:13

4) கர்த்தர் சமிபம் – உபா 4:7

5) சுதந்தரமாகிய பலன் கிடைக்கும் – கொ 3:23

5) நமது நாட்கள் நன்மையாக அமையும் – யோபு 36:11

6) நமது வருஷங்கள் செல்வ வாழ்வாக அமையும் – யோபு 36:11

7) தேவன் நம்மை எல்லா பிரச்சனையிலும் இருந்து நம்மை தப்புவிப்பார் – தானி 3:17, 6:20