ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →1) நிந்தை நீங்கும் – 1 சாமு 1-6
2) துக்க முகம் இல்லை – 1 சாமு 1-18
3) ஆத்துமாவில் பெலன் – சங் 138-3, லூக் 22:42-43
4) தைரியம் கிடைக்கும் – சங் 138-3
5) இருதயத்தில் தேவ சமாதானம் – பிலி 4:6-7
6) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளப்படும் – பிலி 4:6-7
7) எல்லா உபத்திரவத்தில் இருந்தும் விடுதலை – சங் 34-17
8) ஆனந்தம் – சங் 16-11
9) சந்துருக்கள் பின்னிட்டு திரும்புவார்கள் – சங் 56-9
10) கிருபை கிடைக்கும் – சங் 86-5
11) விசாலத்தில் வைப்பார் – சங் 118-5
12) கர்த்தர் சமீபம் – சங் 145-18
13) தேசத்துக்கு ஷேமம் உண்டாகும்- 2 நாளா 7-14
14) நன்மையானவைகள் கிடைக்கும் – மத் 7-11
15) மிகுந்த ஜலப்பிரவாகம் (சோதனை) அவனை அணுகாது – சங் 32-6, மத்தேயு 26-41
16) சிங்கங்கள் (பிசாசு) வாய் அடைக்கப்படும் – தானி 6-10,22
17) வருகையில் காணப்படுவோம் – லூக் 21-36