பிரசங்க குறிப்பு: சாயாதே

வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக உபாகம் 5 : 32

வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக நீதி 4 : 27

இந்தக் குறிப்பில் எந்தெந்த காரியத்தில் நாம் சாய்ந்து போகக் கூடாதென்பதைக் குறித்து சிந்திக்கலாம்.

கட்டுக்கதைகளுக்கு சாயாதே 2 தீமோ 4 : 4

பொருளாசைக்கு சாயாதே 1 சாமு 8 : 3

இச்சைகளில் சாயாதே நீதி 7 : 25

கற்பனைகளைவிட்டு சாயாதே உபா 17 : 18

கோணலான வழிகளில் சாயாதே சங் 125 : 5

இந்தக் குறிப்பில் நாம் எதிலெல்லாம் சாயக்கூடாதென்பதைக் குறித்து சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur