உற்சாகமாக கொடுத்து பலனை பெற்று கொள்ளுங்கள். கர்தருகேன்று கொடுக்கும் போது உதாரத்துவமாகவும், விசனமிலாமலும் கொடுக்க வேண்டும். II Cor 9: 5-15 அதினால் வரும் ஆசீர்வாதங்கள்.

  1. சகலவித கிருபைகளை பெருக செய்து புரணமடைகிற ஆசீர்வாதத்தை தருகிறார். விசேஷ கிருபையை கொருந்து சபைக்கு கொடுத்தார். V8 மற்றும் 14
  2. நீதியை தலைமுறை தலைமுறையாக கர்த்தர் விளங்க பண்ணுகிறார். கொடை வள்ளல் என்று அழைக்க பண்ணுகிறார். V 9
  3. விதையை பெருக செய்து விளைச்சலை வர்திக்க பண்ணுகிறார். விளைச்சல் உற்சாகமாக கொடுப்பதில் ஆரம்பிக்கின்றது.
  4. கொடுகிறதை பெற்று கொள்ளும் போது ஸதோத்திரம் செய்ய காரணமாகிறது. அப்படியென்றால் கர்த்தருடைய நாமம் மகிமை பட்டு துதி உண்டாகிறது. துதிக்கும் ஆசீர்வாதம்V11, 13, 15
  5. அனேகருடைய குறைவை நீக்கி அதினால் பரலோகத்தில் பலன் சேர்த்து வைக்கும் ஒரு சம்பூர்ண ஆசர்வாதம். V12
  6. கொடுகிறவர்களுக்காக விண்ணப்பம் பண்ணும் பரிந்து பேசும் ஆசீர்வாதம் v 14
  7. கொடுக்கிறார்கள் மேல் பிரியம், வாஞ்சை, நேசம் மற்றும் அவர்களை காண வேண்டும் என்கிற ஒரு விருப்பம். V. 14

நாமும் உற்சாகமாக கொடுத்து இந்த ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம்.

செலின்