
” இவரே சமாதானக்காரணர் ….. (மீகா : 5 : 5) சமாதான பிரபு
(ஏசாயா : 9 : 6) (ஆதி : 49 : 10) (2 தெச : 3 : 16)
இயேசு பிறப்பதற்கு முன்பதாகவே மீகா தீர்க்கதரிசி மூலமாக
சொல்லப்பட்ட வார்த்தை இயேசுவேசமாதானக்காரணர் என்று தீர்க்கமாக சொல்லப்பட்டுள்ளது. இயேசுவே சமாதானத்தை உண்டாக்குகிறவர் அவரே சமாதானத்தை தருகிறவர். இந்த சமாதானத்தை பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். நாட்டிற்க்கு வீட்டிற்க்கு சமாதானம் அவசியம் தேவையான ஒன்று. இயேசுவின் மூலமாகத்தான் நாம் சமாதானத்தை பெற்றுக் கொள்ள முடியும். அந்த சமாதானத்தை நாம் எப்படி பெற்றுக்கொள்வது என்பதை நாம் இதில் சிந்திக்கலாம்.
- இயேசுவின் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள அவர் இரத்தத்தால் கழுவப்படவேண்டும்
(கொலோ : 1 : 20), (யோவா : 14 : 27), (சங் : 29 : 11) - இயேசுவின் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள அவரையே நம்பியிருக்க வேண்டும்.
(ஏசாயா : 26 : 3), (சங் : 71 : 14 , 62 : 8), (ரோமர் : 4 : 18), (யோபு : 13 : 15) - இயேசுவின் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள வேதத்தை நேசிக்கவேண்டும்
(சங் : 119 : 165), (ஓசியா : 8 : 12 , 4 : 6), (சங் : 119 : 97) - இயேசுவின் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள நன்மை செய்ய வேண்டும்.
(ரோமர் : 2 : 10), (கலா : 6 : 9 , 10), (மத் : 5 : 44 , லூக் : 6:35)
(1 பேது : 2 : 15), (ஆதி : 4 : 7), (நீதி: 3 : 27) - இயேசுவின் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள அவரது கற்பனைகளை கவனிக்க வேண்டும்
(ஏசா : 48 : 18), (யோவா : 15 : 12), (மத் : 7 : 12), (சங் 119 : 151), (லூக் : 2 : 14)
இயேசுவே சமாதானக் காரணர். இயேசுவின் சமாதானத்தை நாம் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டு மென்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம் இயேசுவின் சமாதானத் தைப் பெற்றுக்கொள்ள நாம் அவர் ரத்தத்தால் கழுவப்பட வேண்டும் , அவரையே நம்பியிருக்க வேண்டும், வேதத்தை நேசிக்க வேண்டும் , நன்மை செய்ய வேண்டும் , கடைசியாக அவரது கற்பனைகளை கவனிக் கவனிக்க வேண்டும் இப்படிச் செய்தால் இயேசு நமக்கு சமாதானக் காரணராக இருப்பார். வரும் நாளில் இயேசுவின் சமாதானத்தைப் பெற்று மகிழ்ச்சியாய் வாழ்வீர்களாக. சமாதானத்தின் தேவன் உங்களுக்கு சமாதானத்தை கொடுப்பாராக !
ஆமென் !
S. Daniel Balu
Tirupur