1.ஸ்திரீயே, என் வேளை இன்னும் வரவில்லை. யோவான் 2:4

2.ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது மத் 15:28

3.ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. யோவான் 4:21

4.ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் லூக்கா 13:12

5.ஸ்திரீயே உன்மேல் குற்றம் சாட்டினவர்கள் எங்கே? யோவான் 8:10

6.ஸ்திரீயே அதோ உன் மகன் . யோவான் 19:26

7.ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்? யோவான் 20:15