1) வேத வசனம் – 1 பேது 2:3
2) தேவ பிரசன்னம் – 1 சாமு 2:21
3) தேவ ஆலயத்தில் நாட்டப்பட வேண்டும் – சங் 92:13
4) ஆவிக்குரிய ஜீவியத்தில் திருப்தி கூடாது (இன்னும் வளரவில்லை என்ற எண்ணம் வேண்டும் (பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 22:11)
5) இயேசுவின் மேல் கண் வைக்க வேண்டும் – பிலி 3:14
6) ஆசை (விருப்பம்) வேண்டும் – பிலி 3:12
7) பலமான ஆகாரம் (கடின உபதேசம்) தேவை – எபி 5:12-14
8) பயிற்சியும், முயற்சியும் (ஜெபம், வேத வாசிப்பு, ஆவிக்குரிய காரியங்களை செய்தல்) தேவை – எபி 5:12-14