நமது தேவனும் ஜெபமும்

நமது தேவனும் ஜெபமும்

பிரசங்க குறிப்பு


1) ஜெபத்தை கேட்கிறவர் – சங் 65:2
2) ஜெபத்தை தள்ளாதவர் – சங் 66:20
3) ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவர் – சங் 102:16
4) ஜெபத்தை ஏற்றுக் கொள்பவர் – சங் 6:9
5) ஜெபத்தை கேட்டு நியாஞ் செய்கிறவர் – லூக் 18:7
6) நாம் ஜெபிப்பதை தனது கண்களால் காண்கிறவர் – 2 நாளா 7:15