பிரசங்க குறிப்பு – இந்த வார்த்தை உண்மையானது

பிரசங்க குறிப்பு – இந்த வார்த்தை உண்மையானது

இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்து திட்டமாய்ப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷனுக்கு பிரயோஜனமுமானவைகள். (தீத்து : 3 : 8).

இந்தக் குறிப்பில் உண்மை என்ற வார்த்தையை முக்கியபடுத்தி கவனிக்கலாம். இந்த வார்த்தை உண்மையானது என்று வேதத்தில் சில இடங்கமில் வருவதைப் பார்க்கிறோம். இதைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம்.

  1. இரட்சிப்பு இந்த வார்த்தை உண்மையானது. 1 தீமோ : 1 : 15
  2. கண்காணிப்பு இது உண்மையான வார்த்தை. 1 தீமோ : 3 : 1
  3. தேவ பக்தி இந்த வார்த்தை உண்மையானது. 1 தீமோ : 4 : 8 , 9
  4. பாடுகள் இந்த வார்த்தை உண்மையுள்ளது. 2 தீமோ : 2 : 11
  5. பரிசுத்த ஆவியானவர் இந்த வார்த்தை உண்மையுள்ளது. தீத்து : 3 : 7 , 8
  6. விசுவாசத்தில் ஆரோக்கியம் இந்த சாட்சி உண்மையாயிருக் கிறது. தீத்து : 1 : 14
  7. ஊழியம் தானே உண்மையான சாட்சி 1 தீமோ : 1 : 12

இந்த வார்த்தை உண்மையுள்ளது என்று சில குறிப்புகளை சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.