சுத்தம்..pure

சுத்தமான காற்று , சுத்தமான உணவு , சுத்தமான குடிநீர் இவற்றிற்காக ஆசைப்படுகிறோம்.. பின்வரும் சுத்தத்திற்கு ஆசைபடுகிறோமா? முயற்சி எடுக்கிறோமா?

🎤 இருதயத்தில் சுத்தம்.

Blessed are the pure in heart: for they shall see God.இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.மத்தேயு5:8

🎤 கைகளில் சுத்தம்.

who shall stand in his holy place?கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.சங்கீதம்24:4

🎤 கண்களில் சுத்தம்.

The light of the body is the eye: therefore when thine eye is single, thy whole body also is full of light; but when thine eye is evil, thy body also is full of darkness.கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.லூக்கா11:34

இயேசு உயிரோடு இருக்கிறார்.அல்லேலுயா