
பிரசங்க குறிப்புகள் – உபத்திரவத்தின் ஆசிர்வாதம்

உபத்திரவத்தின் ஆசிர்வாதம்
1) நீதியின் கிரிடம் கிடைக்கும் – 2 தீமோ 4:,7,8
2) கனி கொடுப்போம் – யோ 15:2
3) கிறிஸ்துவுடன் கூட மகிமைபட – ரோ 8:17
4) இயேசு கிறிஸ்து வெளிபடும் போது களி கூர்ந்து மகிழ்வோம் -1 பேது 4:12,13
5) தாழ்மையை கற்று கொள்ள செய்கிறது – உபா 8:2
6) இருதயத்தில் உள்ளதை அறிய முடிகிறது – உபா 8:2
7) கட்டளையை கைக் கொள்ள உபத்திரவம் வருகிறது – உபா 8:2
8) உபத்திரவ படுகிறவர்களை ஆறுதல் படுத்த நமக்கு உபத்திரவம் தேவை – 2 2 கொரி 1:4
9) நீத்திய கன மகிமையை உண்டாக்குகிறது – 2 கொரி 4:17
10) வார்த்தையை (வசனத்தை) கற்று கொள்ள உபத்திரவம் தேவை – சங் 119:71
11) அவரோடு ஆளுகை செய்வோம் – 2 தீமோ 2:12
12) ஜீவ கிரிடம் சூடுவோம் – வெளி 2:10
13) பொன்னாக விளங்குவோம் – யோபு 23:10
14) பரிசுத்தத்தை உண்டாக்குகிறது -எபி 12:10
15) பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க செய்கிறது – அப் 14:22
16) பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3,4
பாஸ்டர் D சாந்தகுமார்,
பெரியகுளம்