1) பொருத்தனை செலுத்தும் இடம் – 116:18,19

2) பரிசுத்தமான இடம் – 93:5

3) ஆசிர்வாதங்களை கொடுக்கும் இடம் – 118:26

4) இன்பமானது – 84:1

5) ஆராய்ச்சி செய்கிற இடம் – 27:4

6) மகிழ்ச்சியை கொடுக்கும் இடம் – 122:1

7) பயபக்தியுடன் பணிந்து கொள்ள வேண்டிய இடம் – 5:7

8) நம்மை திருப்திபடுத்தும் இடம் – 36:8

9) ஆலயத்தில் தேவன் இருக்கிறார் – 11:4

10) ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் செழித்திருப்பார்கள் – 92:13

11) ஆலயத்தின் நன்மையால் திருப்தியாவோம் – 65:4

12) ஆலயத்தில் இருந்து ஜெபத்தை கேட்டார் – சங் 18:6

13) ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் – 27:4

14) ஆலயத்தை வாஞ்சிக்க வேண்டும் – 26:8

15) ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்கள் மேல் வாஞ்சையும் தவனமுமாய் இருக்க வேண்டும் – 84:2

16) தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்வேன் – 84:10

17) பரிசுத்தம் ஆலயத்தின் அலங்காரம் – 93:5