நம்மிடம் இருக்க வேண்டிய “மை”

நம்மிடம் இருக்க வேண்டிய “மை”


1) செம்”மை” – சங் 125:4
2) நன்”மை” செய்தல் – யாக் 4:17
3) மகி”மை” – யோ 5:44
4) அழியா”மை”யை தேடுதல் – ரோ 2:7
5) வல்ல”மை” – எபேசி 1:19
6) அடி”மை” தேவனுக்கு – லூக் 1:38
7) ஒரு”மை” – எபேசி 4:11
8) மேன்”மை” பாராட்டுதல் கர்த்தர் நாமத்தை குறித்து – சங் 20:7
9) தாழ்”மை” – யாக் 4:10
10) பொறு”மை” – 2 தெச 3:5
11) உண்”மை” – எபி 10:22
12) எளி”மை” – மத் 5:3