கிறிஸ்துவர்களாக வாழ..

👉🏻 ஆபேலை போல மேன்மையான பலி செலுத்து

👉🏻 ஏனோக்கை போல நட..

👉🏻 நோவாவை போல கீழ்ப்படி

👉🏻 ஆபிரகாம் போல விசுவாசி

👉🏻 யாக்கோபை போல போராடு

👉🏻 மோசேயை போல உண்மையாய் இரு

👉🏻 பினேகாசை போல பக்தி வைராக்கியமாய் இரு

👉🏻 யோசுவாவை போல வழிநடத்து

👉🏻 சாமுயேலை போல ஊழியம் செய்

👉🏻 எஸ்றாவை போல வேதத்தை தியானி

👉🏻 நெகேமியாவை போல வேலை செய்

👉🏻 யோபுவை போல பொறுமையாய் இரு

👉🏻 தாவீதை போல வேதத்தை நேசி

👉🏻 சாலொமோன் போல ஞானத்தை கேள்

👉🏻 தானியேல் போல ஜெபி

👉🏻 ஆபகூக் போல கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இரு

👉🏻 யோவான் ஸ்நானகன் போல எழும்பிப் பிரகாசி

👉🏻 பவுலை போல சுவிசேஷத்தை பிரசங்கம் செய்

மொத்தத்தில், கிறிஸ்துவைப் போல வாழ்ந்து காட்டு…

எழும்பி பிரகாசி