கிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் நிருபத்திலிருந்து )
*மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? யோபு 25:4
* தேவனே மனிதனை நீதிமானாக்குகிறவர். ஏசா 45:24, 25; ரோ 4:5
1. நாம் நீதிமானாக்கப்பட்டதின் மூலக்காரணர் – தேவன். ரோ 3:25, 26
2. நாம் நீதிமானாக்கப்பட்டதின் ஆதாரம் – கிருபை. ரோ 3:24
3. நாம் நீதிமானாக்கப்பட்டதின் கிரயம் – கிறிஸ்துவின் இரத்தம். ரோ 3:24, 26
4. நாம் நீதிமானாக்கப்பட்டதின் வழிமுறை – விசுவாசம். ரோ 3:28
5. நாம் நீதிமானாக்கப்பட்டதின் நிச்சயம் – கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல். ரோ 4:25
6. நாம் நீதிமானாக்கப்பட்டதின் நோக்கம் – தேவனின் நீதியை காண்பிக்கும் பொருட்டு. ரோ 3:35
7. நாம் நீதிமானாக்கப்பட்டதின் விளைவு – தேவனிடத்தில் சமாதானம். ரோ 5:1