பிரசங்க குறிப்பு: சாயங்காலம்

முதலாம் மாதம் பதினாறாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோரம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் லேவி 12 : 18.

இந்தக் குறிப்பில் சாயங்காலம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, மேல் சொன்ன வசனத்தில் அந்த வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் வரும் சாயங்காலம் என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி , இந்த சாயங்கால காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதைப்பார்த்து அந்த சாயங்கால நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் கவனிக்கலாம்.

சாயங்காலத்தில் இயற்க்கை சீற்றங்கள் உண்டாகும்
யோவா 6 : 18, மத் 24 : 7

சாயங்காலத்தில் நாய்கள் சுற்றித்திரியும். சங் 59 : 6 , 24

சாயங்காலத்தில் ஓநாய்கள் சுற்றி திரியும். செப் 3 : 3

சாயங்காலத்தில் உபத்திரவங்கள் பெருகும் சங் 30 : 5.

சாயங்காலக் காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

  1. சாயங்காலத்தில் ஜெபிக்கவேண்டும் மத் 14 : 23
  2. சாயங்காலத்தில் தியானிக்க வேண்டும் ஆதி 24 : 63
  3. சாயங்காலத்தில் இயேசுவை கூப்பிடுங்கள். லூக் 24 : 29
  4. சாயங்காலத்தில் காத்திருக்கவேண்டும் 1 இராஜா 17 : 16

சாயங்காலம் தில் என்ன சம்பவிக்கும், அந்த சாயங்கால வேலையில் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் இதில் சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur