1) கர்த்தர் சொல்லுக்கு – ஆதி 22:18
2) கர்த்தர் சொன்னபடி எல்லாம் செய்து – யாத் 24:7
3) கற்பனைகளுக்கு – உபா 11:13,27
4) திருவசனத்திற்கு – 1 பேது 3:1
5) சுவிசேத்திற்கு – 1 பேது 4:17
6) சத்தியத்திற்கு – 1 பேது 1:22
7) விசுவாசத்திற்கு – ரோ 16:25
8) தேவ நீதிக்கு – ரோ 10:3