தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும்

தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும்

தாழ்ந்த சிந்தை (நீதி 11:2)
தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும் தாழ்மையுள்ளவனைக் க்ர்த்தர்நோக்கிப் பார்க்கிறார் (சங் ” I 38:6)

தாழ்மையுள்ளவர்களுக்கோ
கிருபையளிக்கிறார் (நீதி 3 : 34)

1.மேன்மைப்படுத்தும் (நீதி 15:33)

2.மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் (நீதி 29 : 23)

3.கர்த்தருக்கு முன்பாக்த் தாழ்மைப்படுங்கள் அப்பொழுது கர்த்தர் உங்களை உயர்த்துவார் (யாக் 4:10 )’

சிந்தனைக்கு

(மீகா 6 : 8) உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் உன்னிடதில் கேட்கிறார்

(மத்11:8) நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன்’ – …. என்னிடத்தில் வந்து கற்றுக் கொள்ளுங்கள் (என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்)அப்பொழுது “…….
உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்
கிடைக்கும் ஆசீர்வாதம்"

(நீதி 22:4)தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் :
1.ஐசுவரியமும்
2.மகிமையும்
3.ஜீவனுமாம்

” ஜெபம் ” ஆண்டவரே எங்களிடம் உள்ள அகந்தை ,பெருமை., இறுமாப்பு எல்லாவற்றையும் மாற்றி தாழ்ந்த சிந்தையாயிருக்க உதவி செய்யும் ஆமென்.