பெந்தேகோஸ்தே திருநாளில் அதிர்ச்சி செய்தி!

Share this page with friends

பெந்தேகோஸ்தே திருநாளில் அதிர்ச்சி செய்தி!

குஜராத் மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் (திருத்த மசோதா) நிறைவேறியுள்ளது.
பெண்ணை திருமணம் செய்து கட்டாயப்படுத்தி மதமாற்றுவது, மோசடி செய்வது, பண உதவி அளிப்பது ஆகியவை சட்டவிரோதமான செயலாக கருதி இத்தடைச் சட்டம் பாயும்.

சிறுமிகள், பட்டியலினத்தவர் (SC)
பழங்குடியினர் (ST)
ஆகியோருக்கு நற்செய்தி அறிவிக்க தடை! நற்செய்தி அறிவிப்போருக்கு
4 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை! ரூ 3 இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.

நற்செய்தி அறிவிக்கும் அமைப்பின் பொறுப்பாளருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இதற்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ் திருச்சபைகள் கண்ணீரோடு ஜெபிப்போம். அலையலையாய் குஜராத்துக்கு ஊழியர்களை அனுப்புவோம்! இயேசுவே ஆண்டவர் என ஓங்கி ஒலிப்போம்!

இரத்தசாட்சிகள் நம்மிடை தோன்றி நாதனுக்காய் மடிவோம்!

Lion


Share this page with friends