ஆப்கானிஸ்தானிற்கான சிறப்பு ஜெபம்

Share this page with friends

ஆப்கானிஸ்தானிற்கான சிறப்பு ஜெபம்

1.நிலவிக் கொண்டிருக்கும் வன்முறை அச்சுறுத்தலுக்கு சரியான, விரைந்த தீர்வு எட்டப்பட..

Pray for appropriate and expedient solutions over ongoing threats of violence

2. ஆப்கானிஸ்தானில் உள்ள சிறு கூட்டம்
விசுவாசிகளின் பாதுகாப்பிற்காக, துன்பத்திற்கு நடுவிலும் உறுதியாக நிலை நிற்க..

Pray for protection over the small group of Afghan believers and perseverance despite suffering

3. ஆப்கானிஸ்தானின் குடிமக்களுக்காக..

Pray for the People of Afghanistan.

4.ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் இராணுவ வீரர்கள், செய்தியார்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்காக…

Pray for the Troops, Press people and Voluntary Agencies working in Afghanistan

5.கஷ்டமான அதே நேரம் துரித முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ள உலகத் தலைவர்களுக்காக..

Pray for the world leaders who are tasked with making difficult and quick decisions.

6.ஆப்கானிஸ்தானில் உள்ள மிஷினெரிகளுக்காக..

Pray for the missionaries in Afghanistan

7.தாலிபன் அமைப்பினருக்காக..

Pray for the Taliban

8.சொந்த நாட்டை, இடத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளவர்களுக்காக..

Pray for the displaced

9.பெண்களுக்காக, குறிப்பாக கல்வி பயிலும்/பயின்ற/பயிற்றுவிக்கும் பெண்களுக்காக…

Pray for the women, especially women involved in education

10. நோயாளிகளுக்காக…
கோவிட் தொற்று பெருகி வரும் சூழலில் மருத்துவக் கட்டமைப்பு சீர்குலையாமல் செயல்பட…

Pray for the sick. Covid-19 cases are spiking in the country. Pray that the healthcare system will not collapse

11. இந்த தேசம் தீவிரவாதிகளின் புகலிடமாக இல்லாது இருக்க…

Pray that the country will not be a haven for extremists.

12. ஆப்கானிஸ்தானின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சமாதானம், கண்ணியம், சுதந்திர உணர்வு,நம்பிக்கை பெற்றிட…

Pray for peace, dignity, freedom and confidence for the men, women and children of Afghanistan.

13. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுபவர்கள், வெளியேற விரும்புபவர்களுக்கு சுக பத்திரமான பயணங்கள் வாய்த்திட…

Pray for the safe passage of those leaving/ plan to leave Afghanistan

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends