சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. நம் கால்களில் அணிய நூற்றுக்கணக்கான மாடல்களில் ஏராளமான ஷீக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஷீ அவைகளில் ஒன்று அல்ல. இது முற்றிலும் வித்தியாசமானது. … Read More

சில ஆண்டுகளுக்கு முன்

சில ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி தற்போது தமிழ் கிறிஸ்தவ உலகில் வைரலாகி வருகிறது. நீண்ட தெரு முனை. அதில் சிறியதொரு மேடை. அதில் நவீன நாகரீகத்தை தொட்டு கூட பார்க்காத அழகிய சிறுவன் அங்கே தன் காந்த … Read More

ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்

By Muthu News TM Tue, 23 Feb 2021 எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் … Read More

இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த இறுதி மிஷனெரி

இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த மிஷனெரி லலொயிட் லோறிஸ் தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் ஆங்கிலேயரின் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி … Read More

தியாக தீபம் திலீபனைப் போன்று அம்பிகையும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டுமா? கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி

Srilanka: March 2021 தியாக தீபம் திலிபனை போன்று பிரித்தானியாவில் ஈழ மக்களுக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பதையா சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈழ … Read More

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை

அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களை அதிக … Read More

‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்!’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்!

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் உள்ளிட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அந்த தீர்மானத்தில், மாநாட்டின் வாயிலாக … Read More

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது

மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் … Read More

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத போதகர் மோகன் சி.லாசரஸ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவர் மீதான வழக்குகளை ரத்துசெய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 06, 12:13 AM வழக்கு பதிவுசென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் … Read More

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி.கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பிஷப், சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – நெல்லை தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை … Read More

துபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு

கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது. பதிவு: ஜனவரி 30,  2021 18:18 PM துபாய், துபாயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் … Read More

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு

தமிழகத்தில் வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Technical Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் … Read More

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி; ஜன 16, 2021 இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) … Read More

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை

சென்னை; ஜன 23 மாணவ/ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாணவ, மாணவிகள் கரோனா … Read More