முகமுகமாய்!
“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்” (1 கொரி. 13:12). நீங்கள் இப்பொழுது கர்த்தரை தரிசனங்களிலும், சொப்பனங்களிலும் பார்ப்பதும், அவரது வெளிப்பாடுகளைப் பெறுவதும் நிழலாட்டமானதுதான். நீங்கள் கண்ணாடியிலே பார்ப்பதைப் போலத்தான் பார்க்கிறீர்கள். அப்போஸ்தலனாகிய பவுல், “கண்ணாடியிலே பார்ப்பதுபோல்” என்று … Read More