பழைய ஏற்பாட்டின் திரளான சாட்சிகளில், சில சாட்சிகள் நமக்கு சுருக்கமாக ஆலோசனை சொல்ல வருகிறார்கள்

ஆனாலும், பொறுமையோடு! ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (எபிரெயர் 12:1) பழைய ஏற்பாட்டின் … Read More

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது

முதியோருக்கு (Senior citizen) செய்ய வேண்டியது 1) முதியோரை கண்டால் எழுந்து நிற்க வேண்டும் – லேவி 19:32 2) முதியோரை கனம் பண்ண வேண்டும் – லேவி 19:23 3) முதியோர் பேச அனுமதிக்க வேண்டும் – யோபு 32:7 … Read More

முதியோருக்கு செய்யக் கூடாதது

முதியோருக்கு செய்யக் கூடாதது 1) முதியோரை கடிந்து கொள்ளக்கூடாது (திட்ட கூடாது) – 1 தீமோ 5:1 2) முதியோரை அசட்டை பண்ண கூடாது – நீதி 23:22 3) முதியோருக்கு இடும்பு செய்யக் கூடாது – ஏசா 3:5 4) … Read More

தலைவர்களுக்கு வேதத்திலிருந்து சில ஆலோசனைகள்

சிறு தியானம் (For Leaders) “அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்”. (2இராஜா 2:12) எலியாவைக் குறித்து எலிசா புலம்பிய வார்த்தைகள் இது. எலியா இஸ்ரவேலுக்கு “இரதமும் குதிரைவீரருமாய்” இருந்தான் … Read More

கல்லறைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள்

கல்லறைக்கு இடம் இல்லாமல்தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள் முக்கியமான ஒரு விஷயத்தை எழுதுகிறேன் தயவுசெய்து படியுங்கள். அதாவது RC, CSI,CMS, லுத்தரன், மெத்தடிஸ்ட், இரட்சண்ய சேனை இப்படி மெயின் லைன் திருச்சபைகளுக்கு சொந்தமாக ஏக்கர் … Read More

மனச்சோர்வுகளை மேற்கொள்ள மிக சிறந்த ஆலோசனைகள்

இன்றைய நாளுக்கான வேத தியானம் மனச்சோர்வுகளை மேற்கொள் சங்கீதம் 42:5“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்”. மனச்சோர்வின் அறிகுறிகள் ▪️மிகுந்த கவலை மற்றும் … Read More

யோபு ஒரு நல்ல கணவர் – குடும்பங்களுக்கான ஆலோசனை

சிறு தியானம் (for family) “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” (யோபு 2:9) யோபுவின் ஏற்ற துணையாம் அவனுடைய மனைவி, அவனைப் பார்த்து சொன்ன வார்த்தைதான் இது. வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், உன்னோடே இருப்பேன் என்று சொல்லித்தான் இருவரும் திருமண … Read More

ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை

ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை ஸ்தோத்திரம்பண்ணி புசியுங்கள். 1 கொரிந்தியர் 11:24ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். 1 கொரிந்தியர் 11:25போஜனம்பண்ணினபின்பு, … Read More

ஊழியர்களுக்கு மனந்திறந்து முக்கிய ஆலோசனைகள்

ஊழியர்களுக்கு ஆலோசனைகள். ஊழிய அழைப்பு அனைவருக்கும் உண்டு! ஊழியன் என்றால் “வேலைக்காரன்” என்றே அர்த்தம்! எல்லா ஊழியருக்கும் எஜமான் ஒருவரே.. சின்ன ஊழியம்; பெரிய ஊழியம் என்றெல்லாம் கர்த்தர் பிரிப்பதில்லை! கர்த்தர் உங்கள் பெலத்தையோ; அறிவையோ பார்ப்பதில்லை. வாஞ்சையோடு வந்தால்; அர்ப்பணித்தால், … Read More

ஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்

புதிய ஆண்டில் சில ஆலோசனைகள் தினமும் அதிகாலை எழுந்து ஓரிரு மணி நேர தனி ஜெபித்துடன் உங்களின் அன்றாட பணிகளை ஆரம்பியுங்கள். அந்த நாளில் உங்களை சந்திக்க்கூடிய பாவச் சோதனைகளையும், நீங்கள் எதிர் கொள்ளக்கூடிய காரியங்களையும், பணிகளையும் ஆண்டவரிடம் மனம் திறந்து … Read More