நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்

நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் 29, அக்டோபர் 2021 அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி கிராமம் சுவிசேஷபுரத்தில் பிறந்தவர் திரு. ஜே. ஞானதாஸ். இவர் இளம் வயது முதலே இசையின் மேல் … Read More