வாழப்பாடி தேவாலயத்தில் புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குடிலில், தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் பல வண்ண ஒளிப்படக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத வேறுபாடின்றி … Read More

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து வேத வாக்கியங்களில் சொல்லப்பட்டப்படி. அவர் தாம் சொன்னப்படி ரத்தம் சிந்தி பிராய சித்த பலியாக மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம். அவரது நாமத்தின் மூலம் நடந்த அற்புதங்கள் அடையாளங்களின் படி. அவரை குறித்து அப்போஸ்தலர்கள் அறிவித்த சுவிசேஷத்தின் படி … Read More

இயேசு கிறிஸ்து நம்மை பாடுபட அழைத்திருக்கிறார்!

பாடுபட அழைத்திருக்கிறார்! “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்” (1 பேதுரு. 2:20,21). உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் எதற்காக உங்களை அழைத்தார்? முதலாவதாக பரிசுத்தத்திற்காகவும், இரண்டாவதாக சமாதானத்திற்காகவும், … Read More

இயேசு கிறிஸ்து நடுவில் இருந்தால் நடப்பது என்ன?

” நடுவில் இயேசு “ “அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்கு சமாதானம் என்றார். ” யோவா : 20 : 26. நம் நடுவில் இயேசு என்ற இந்த குறிப்பில் இயேசு நடுவில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கவனிக்கலாம். … Read More

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி : யாரை தேடுகிறாய்?

இயேசுவின் உயிர்தெழுதலின் செய்தி. ” யாரை தேடுகிறாய் ? “ இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் என்றார் யோவான் : 20 : 15 இக்கேள்வி மகதலேனா மரியாளைப் பார்த்து உயிர்த்தெழுந்த இயேசு … Read More

ஈஸ்டர் வாழ்த்து சொல்லலாமா?

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்படி Happy Easter அல்லது இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால் ஈஸ்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா என்பதை இந்த சிறு செய்தியில் நாம் பார்க்கலாம் கிரேக்க … Read More

சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் ரகசியம்

இயேசு கிறிஸ்து பாவமற்றவராக இருந்தும், தவறு செய்யாதவராக இருந்தும் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். அந்த சிலுவையின் மத்தியிலும் தவறு இழைக்காமல் பரிசுத்தர் என்ற தம்மை வெளிப்படுத்தினார். தமக்கு விரோதமாக விபரம் அறியாமல் சிலுவையில் பரியாசம் செய்த, சிலுவையில் தனக்கு … Read More

பிரசங்க குறிப்பு: இயேசு கிறிஸ்துவின் மரணம் எத்தகையது?

இயேசு கிறிஸ்துவின் மரணம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் : 5 : 8 கிறிஸ்துவின் மரணம் எப்படிப்பட்ட மரணமாய் இருக்கிறது என்பதை பலவிதமான கோணங்களில் இதில் சிந்திக்கலாம். கிறிஸ்துவின் மரணம் … Read More

இயேசுவின் இரத்தம் பற்றிய நேரடியான வெளிப்பாடு

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்ககிறீர்களே. 1 பேது 1 : 19. இந்தக் குறிப்பில் இயேசுவின் இரத்தத்தைக் குறித்து சிந்திக்கலாம். இயேசுவின் இரத்தம் இரண்டு வகையாக பிரித்து அதில் 1. சிலுவையில் சிந்தின இரத்தம். 2.இயேசுவின் … Read More

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன? யூதர்களின் நேரக்கணிப்பு முறை

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை?? மாற்கு 15: 25 – சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.யோவான் 19: 14 – ல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது.மூன்று மணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை ஆறு மணிக்கு எப்படி விசாரித்தார்கள்? மத்தேயு 27:45, … Read More

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்: இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவைஎடை-150 கிலோநீளம்-15 அடிஅகலம்-8 அடி”ஆணியின் நீளம்-8 அங்குலம்அகலம்-3/4 அங்குலம் இயேசுவை பற்றி:அவருடைய உயரம்:-5 அடி 11 அங்குலம்அவருடைய எடை: 85 கிலோ இயேசுவின் பாடுகளை பற்றி:இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது … Read More

கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு மூன்று நிரூபணங்கள்

THREE PROOFS OF CHRIST’S RESURRECTION “இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஓரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26). (அப்போஸ்தலர் 25:19; 1கொரிந்தியர் 15:14) … Read More

இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு

உயிர்ப்புக்கு சான்றன 7 உண்மைகள்.!!ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு 1.சாட்சிகள் உயிருடன் எழுப்பப்பட்ட இயேசுவுக்கு கேபாவுக்கு தோன்றினார், பின்னர் பன்னிருவருக்கு தோன்றினார் ஐநூற்றுக்கு மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு தோன்றினார். இறந்த இயேசு உயிருடன் … Read More

ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை

ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை ஸ்தோத்திரம்பண்ணி புசியுங்கள். 1 கொரிந்தியர் 11:24ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். 1 கொரிந்தியர் 11:25போஜனம்பண்ணினபின்பு, … Read More

மக்கள் மறந்த இரட்சிப்பின் சிலுவை – புனித வெள்ளி கவிதை

மக்கள் மறந்த இரட்சிப்பின் சிலுவை ஆலயத்தின் வாசலில்அனாதையாய் கிடந்ததுகோரச்சிலுவை ஒன்று..! இயேசு சொன்னார்…ஒருவன்என்னைப் பின்பற்ற விரும்பினால்அவன்தன்னைத் தான் வெறுத்துதன் சிலுவையை எடுத்துக்கொண்டுஎன்னைப் பின்பற்றக்கடவன் இது யார்சுமந்து வந்த சிலுவையோ…இங்கேதொலைத்திருக்கிறார்கள்..! ஆராதனை அவசரத்தில்போவோரும் வருவோரும்திரும்பிக்கூட பார்க்கவில்லை உரியவரிடம் சேர்க்கவேண்டுமேஉள்ளுணர்வில்உத்வேகம் உந்தித்தள்ளஓடிச்சென்று கையிலேந்தினேன்..! காரில் … Read More

கெத்சமெனேயில் பட்ட பாடுகள் ஒரு அறிவியல் அலசல் – புனித வெள்ளி

இயேசு, தமது சீஷர்களோடு கடைசி இராப்போஜன பந்தியை முடித்து ஸ்தோத்திரப் பாட்டை பாடின பின்பு, அவரும் அவரது பதினொரு சீஷர்களும் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள் (மத்தேயு 26.30 மாற்கு 14.26). கெத்செமனே (Gethsemane) என்னும் தோட்டம் இந்த ஒலிவ மலையின் … Read More

ஈசோப்பு என்றால் என்ன?

ஈசோப்பு என்றால் என்ன? “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்;என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.”(சங் 51:7) ஈசோப்பு என்பது ஒரு “மூலிகைச் செடி” ஆகும். இதன் மூலிகைக் குணம் சரீரத்தின் வெளிப்படையான, உள்ளான காயங்களை … Read More

குருத்தோலை ஞாயிறு அன்று இந்த வசனங்களை வாசித்துப்பாருங்கள்

சங்கீதம் 24:1-10 சகரியா 9:9-12 நெகேமியா 8:13-18 மத்தேயு 21:1-11 மாற்கு 11:1-10 யோவான் 12:12-18

சிலுவையை பற்றிய 8 உண்மைகள் : புனித வெள்ளி பிரசங்க குறிப்புகள்

சிலுவை 1) அனுதினமும் சிலுவை எடுக்க வேண்டும் – லூக் 9:23 2) சிலுவையை சுமக்க வேண்டும் – லூக் 14:27 3) சிலுவையை பற்றிய உபதேசம் தேவை – 1 கொரி 1:18 4) சிலுவையை (பாடுகளை) சகிக்க வேண்டும் … Read More

இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்கள் – புனித வெள்ளி சிந்தனைக்கு

1) பரிசேயர் (மாய்மாலம் பண்ணுகிறார்கள்) : மாற் 3:6 2) வேதபாரகர் (குற்றம் கண்டு பிடிப்பவர்கள்) – மாற் 14:53 3) பிலாத்து (ஜனங்களை பிரியப்படுத்துகிறவன்) – மாற் 15:15 4) பேதுரு (மறுதலித்தவன் – தன் குற்றத்தை ஒத்து கொள்ளவில்லை) … Read More

பிலாத்து இயேசுவிடம் கேட்ட கேள்விகள் – தவக்கால சிந்தனைக்கு

1) நீ யூதருடைய ராஜாவா?லூக்கா 23:3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.யோவான் 18:37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசுவின் பதில்லூக்கா 23:3. அவர்(இயேசு) அவனுக்குப் (பிலாத்துவிற்குப்) பிரதியுத்தரமாக: நீர் … Read More

இயேசு கிறிஸ்துவின் அதிகாரங்கள் – ஈஸ்டர் பிரசங்க குறிப்புகள்

பிரசங்க குறிப்பு: இயேசு கிறிஸ்துவின் அதிகாரங்கள். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு சகல அதிகாரம் படைத்தவர். அவர் வல்லமையுள்ளவர். பூமியிலே அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை குறித்து கவனிக்கபோகிறோம். அவருக்கு … Read More

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது?

1. மாசற்ற இரத்தம் (1 பேதுரு 1:19) 2.தேவ இரத்தம் (அப் 20:28) 3.விலையேறப்பெற்ற இரத்தம் (1பேதுரு 1:19) 4.குற்றமில்லாத இரத்தம் (மத் 27:4) 5.புது உடன்படிக்கையின் இரத்தம் (மத்26:28) 6.தெளிக்கப்படும் இரத்தம் (எபி12:24) 7.பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம் (1யோவான்? … Read More

இயேசு கிறிஸ்து

1.மெய்யான ஒளி (யோவான் 1:9) 2.மெய்யான திராட்சை செடி (யோ 15:1) 3.மெய்யான அப்பம் (யோவான் 6:33) 4.மெய்யான கூடாரம் (எபிரெயர் 8:2) 5.மெய்யான ஆசாரியன் (எபிரெயர் 7:16−24) 6.மெய்யான பலி (எபிரெயர் 10:10−12) 7.மெய்யான தேவன் (1யோவான்5:20) (ரோமர் 9:5)

இயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்

1. சூம்பின கையை உடையவன் (மத்12:10−13) 2. அசுத்தஆவியுள்ள மனுஷன். (மாற்கு 1:21−26) 3. பேதுருவின்மாமி (மாற்கு 1:29−31,21) 4. கூனியாயிருந்த ஸ்திரீ (லூக்கா 13:10−14) 5. நீர்க்கோவை வியாதி உள்ளவன். (லூக்கா 14:1−4) 6. 38 வருடம் வியாதியாக இருந்த … Read More

அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து

சென்னை; ஜன 13, 2021 அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் ஒன்றும் இயேசு கிறிஸ்து இல்லை என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டியில் ரத்தினம் என்ற பெண்ணுக்கு 4 ஏக்கா் விவசாயம் நிலம் இருந்தது. இந்த … Read More

இயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்

ஆகையால் இனிச் சம்பவிக்கிப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷக் குமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்போதும் ஜெபம்பண்ணி விழித் திருங்கள் என்றார் (லூக்கா 21 : 36) இந்தக் குறிப்பில் இயேசுவின் ஜெபங்களைக் குறித்து லூக்காசுவிசேஷத்தில் அதிக மாகக் காணப்படுகிறது. இயேசுவின் … Read More

இயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்

ஜோன் டேலர் லண்டன் கிங்ஸ் கல்லூரி இயேசு கிறிஸ்து எப்படி இருப்பார்? என பொதுவான கேள்வியைக் கேட்டால் அதற்கான பதிலை அனேகமாக எல்லோருமே அறிந்திருப்பார்கள். மேற்கத்திய ஓவிய பாணியில் உருவகப்படுத்தப்பட்டு இருப்பதுதான் தற்போது நாம் காணும் இயேசுவின் படம். நீண்ட தலை … Read More

இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்

யோவான் 19:6 “பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.” 1) பிலாத்து மூன்றாவது முறையாக, … Read More