உருக்குழைந்த நிலையில் உக்ரைன் | இரவில் பொழிந்த குண்டு மழை | அவசர ஜெப அழைப்பு

உக்ரைன்; 25, பிப்ரவரி 2022 உக்ரைன் மற்றும் ரஷ்யா தேசங்களுக்கிடையே அதிபயங்கரமான போர் உருவாகியுள்ளது. நட்பு நாடுகள் கைகொடுக்க தயங்கும் இத்தருணத்தில் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள இயலாமல் உக்ரைன் அதிக தாகுதலை எதிர்கொண்டு வருகிறது. வான்வெளி தாக்குதல், கடல்வழி தாக்குதல், தரவழி தாக்குதல் … Read More