வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரம்

சென்னை; 10, ஜனவரி 2022 சென்னை: தமிழகத்தில் ஜன 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு … Read More

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு

கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு கிறிஸ்துவில் பிரியமான ஊழியர்களே, மறுபடியும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலில் விசுவாச வைராக்கியத்தோடு செயல்படும் நாம் கொஞ்சம் ஞானத்தோடும் செயல்பட வேண்டி இந்த பதிவு ஏனெனில் அநேக போதகர்கள் … Read More

ஏன் இந்த அவலம்? கிறிஸ்தவ கவிதை

கொள்ளை நோயாய்உலகமெல்லாம் கொரானாபெருகிவரும் காலமிது!இயேசுவின் வருகைசமீபமென உலகமெல்லாம்உணரச்செய்யும் நேரமிது! வாதை தொடங்கியஅந்நாளினில்இஸ்ரவேலர் நடுவேஆரோன் அன்று ஓடியேபாவநிவிர்த்தி செய்தவேளையில் தானேவாதையும் நின்று போனது! யூதரின் அழிவை நிறுத்திடதுணிந்திட்ட எஸ்தர்அந்நாளினில்அல்லும் பகலும்உபவாசித்துதானேஆமானை அழித்துகாத்திட்டாள்! தேவ உக்கிரத்தால்ஆபத்து நெருங்கிடஉடைந்திட்ட எசேக்கியேல்அந்நாளினில்தனித்து விழுந்துமுறையிட்டுத் தானேதேவ கோபத்தைத்தணித்திட்டான்! இஸ்ரவேலர்சிறையிருப்பை … Read More