மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் மனு!
கரூர் மாவட்டம் செம்மடை பகுதியை சேர்ந்த சபை விசுவாசி சந்தோஷ் குமாரை மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் மனு கரூர் மாவட்டம் கடப்பாரை ஊராட்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் … Read More