காதலர் தினம்: ஈசாக்கின் காதல்!

ஈசாக்கு நாற்பது வயதுவரையாரையும் எட்டிப் பார்க்காதவன்மதுவையோ மாதுவையோதொட்டுப்பார்க்காதவன் தனக்குப் பெண்ணை தேடிஎலியேசர் சென்றிருந்தபோதுகூடஅதைப் பற்றி பகல் கனவு காணாமல் பகலின் குளிர்ச்சியான நேரத்தில்தேவனைத் தேடி, தியானம்பண்ணவெளியில் போயிருந்தான் (ஆதி.24:63) அவன் ரெபெக்காளின் புருஷனாவதற்கு முன்பேதியானப் புருஷனாய் இருந்தான்! தியான வேளையில்அவனது வாழ்க்கைத் … Read More

பிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு – கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும்

காதலர் தினம் மேலை நாட்டு கலாசாரம், அது கிறிஸ்தவர்களால் திணிக்கப்பட்ட கலாசாரமற்ற தினம் என்று சில மத தீவிரவாதிகள் திடீரென்று அறிவு பிறந்தது போன்று ஓர் காட்சியை கொடுத்து மக்களை மயக்க தயாராகி வருவது நமக்கு தெரிந்த விஷயம். திரைப்படங்களில் வரும் பள்ளி கூட … Read More