பரிசுத்த ஆவியின் வேறு பெயர்கள்
1) தேற்றரவாளன் – யோ 14:262) புது எண்ணெய் – சங் 92:103) சத்திய ஆவியானவர் – யோ 16:134) ஜீவத்தண்ணிர் – வெளி 22:175) பிதாவின் வாக்குத்தத்தம் – அப் 1:56) உன்னதத்திலிருந்து வரும் பெலன் – லூக் 24:497) … Read More
1) தேற்றரவாளன் – யோ 14:262) புது எண்ணெய் – சங் 92:103) சத்திய ஆவியானவர் – யோ 16:134) ஜீவத்தண்ணிர் – வெளி 22:175) பிதாவின் வாக்குத்தத்தம் – அப் 1:56) உன்னதத்திலிருந்து வரும் பெலன் – லூக் 24:497) … Read More
“கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” (யோவான் 16:24). கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் மிகவும் உண்மையானவை. நீங்கள் கேட்கும்போது அவர் நிறைவான சந்தோஷத்தைத் தருவேன் என்று வாக்களிக்கிறார். கர்த்தரிடம் எப்படிக் கேட்பது? யாக்கோபு போராடிக் கேட்டார். நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய … Read More
How to excel in our work? நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி? வேலைகள் அல்லது கிரியைகள் நிச்சயம் பலன் தரும். நாம் செய்யும் செயல்கள் மரணத்திற்கு பின்னரும் நம்மை பின்தொடரும் என்று வசனம் நமக்கு சொல்கிறது. … Read More
தீட்டு என்றால், அசுத்தம். குற்றமுள்ள காரியத்தை செய்வது. மோசேயின் பிரமாணத்தில் மனுஷருக்கு உண்டாகக்கூடிய தீட்டைக்குறித்து விரிவாக கூறப்பட்டிருக்கிறது. அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் … Read More
தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான் – நீதி 29:15 பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தாமல், அவர்களுடைய இரட்சிப்பின் காரியத்தில் நீங்கள் நிர்விசாரம் காண்பித்து, அவர்களுக்கு உயர்வான உலகக் கல்வி அளித்து, அவர்கள் நல்ல … Read More
கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு கிறிஸ்துவில் பிரியமான ஊழியர்களே, மறுபடியும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலில் விசுவாச வைராக்கியத்தோடு செயல்படும் நாம் கொஞ்சம் ஞானத்தோடும் செயல்பட வேண்டி இந்த பதிவு ஏனெனில் அநேக போதகர்கள் … Read More
ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல் கேள்வி: நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு காரியம் என்றால் என்ன? பதில்: என்னையும் கர்த்தர் இந்த ஊழியத்திர்க்கு அழைத்து தெரிந்து எடுத்தாரே என்று நினைக்கையில் இன்னும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. கேள்வி: நீங்கள் வருந்திகொண்டு இருக்கும் … Read More
சிறு தியானம் கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. சங் 93:3. இவ்வசனம் ஓர் கிறிஸ்தவனின் மூன்று நிலைகளை நமக்கு போதிக்கிறது. 1.மீட்பைப் பெற்ற கிறிஸ்தவன். 2.பரிசுத்த ஆவியின் கிருபையை பெற்ற கிறிஸ்தவன். 3.அநேகரை இழுத்துக் … Read More
1) கர்த்தரை துதிப்பது நல்லது – சங் 54-6 2) தேன் (வேத வசனம்) (சங் 19-10) நல்லது – நீதி 24-13 3) வேத வசனத்தை கவனிப்பது நல்லது – 2 பேதுரு 1-19 4) கிருபை நல்லது – … Read More