கிறிஸ்தவ நலவாரியம் அமைப்பது குறித்து தமிழ் நாடு அரசு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருடன் கிறிஸ்தவ தலைவர்கள் கலந்தாலோசனை

தமிழக அரசின் கிறிஸ்தவ நல வாரியம் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆணைய அலுவுலகத்தில் கிறிஸ்தவ தலைவர்களுடன் கலந்தாலோசனை கூடுகை: தமிழக முதல்வரின் உத்தரவுபடி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் … Read More