நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த கிறிஸ்தவ பிஷப்கள்…
சென்னை: 18.02.2022 சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தென்னிந்திய திருச்சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் (பிஷப்) ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற உள்ளது. … Read More