அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் – ராமதாஸ், அன்புமணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

சென்னை: இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை … Read More

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து…!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 25,  2021 08:26 AM புதுடெல்லி, உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகளை களைகட்டியுள்ளது. கிறிஸ்தவ மத வழிபாட்டு தளமான … Read More

ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ரோம், உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கிறிஸ்துமஸ் தினத்தை உலகமெங்குமுள்ள மக்கள் மத வேறுபாடுகளின்றி கோலாகலமாகக் கொண்டாடினர். இம்முறை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வழக்கத்தைவிட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் குறைந்தே காணப்பட்டன. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மக்களுக்குத் தங்களின் கிறிஸ்துமஸ் … Read More

மனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

சென்னை: கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயேசுநாதரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பட்டியலிட்டு அவர் போதித்த உன்னத நல் வழியில் பயணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இது … Read More