எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா திருச்சி27, டிசம்பர் 2021 எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19 அன்று (19.12.21) திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கத்தோலிக்க சபைகள், தென்னிந்திய திருச்சபைகள், லுத்ரன் … Read More

மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு … Read More

பண்டிகை காலத்தில் தாழ்மை வேண்டும்: போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் செய்தி

ரோம் : டிசம்பர் 24, 2021 08:24 IST தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு உங்கள் ஆன்மிக வாழ்க்கையை சிதைத்து தேவாலயத்தின் பணியை சீர்குலைத்து விடுகிறது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை ஆற்றி உள்ளார். … Read More

அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் – ராமதாஸ், அன்புமணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

சென்னை: இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை … Read More

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

By Mathivanan Maran Published: Friday, December 24, 2021, 19:13 [IST] புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து … Read More

அடடே.. இந்த கிறிஸ்துமஸ் குடிலை பாருங்களேன்.. செம விழிப்புணர்வு.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்!

By Rayar A Updated: Friday, December 24, 2021, 20:25 [IST] புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 150 சிரஞ்சி ஊசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ள அரசு பள்ளி … Read More

கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்

பதிவு: டிசம்பர் 24, 2021 10:44 IST கிறிஸ்துமஸ் ஸ்டாருக்கு தேவையான நத்தைகளின் தோடுகள் மற்றும் அனைத்து வகையான உதவிகளும், மத சார்பின்றி அனைவராலும் பங்களிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் … Read More

தமிழகத்தில் பாபிலோன் தொங்கும் தோட்டம்! இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாலப்பள்ளம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் Written by – ZEE Bureau | Last Updated : Dec 24, 2021, 08:45 AM IST குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா … Read More

கேக் ஊட்டிய திருமா; களைகட்டிய கிறிஸ்துமஸ்!

Josephraj V | Samayam TamilUpdated: 24 Dec 2021, 8:23 pm கிறிஸ்துமஸ் விழாவில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு மக்களுக்கு கேக் ஊட்டிவிட்டார். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் … Read More

12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் என்ன சிறப்புகள் இருக்கும்..?

கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது. NEWS18 TAMIL LAST UPDATED : DECEMBER 24, 2021, … Read More

நல்லிணக்கத்தை போதிக்கும் நன்னாள் – தமிழக ஆளுநர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ … Read More

கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் … Read More

Merry Christmas: வாழ்த்துகளை உறவினர்களுடன் பகிர வேண்டுமா? அப்போ இதை செக் பண்ணுங்க!

Merry Christmas: வாழ்த்துகளை உறவினர்களுடன் பகிர வேண்டுமா? அப்போ இதை செக் பண்ணுங்க! Christmas 2021 Wishes and Whatsapp status : உங்களின் நண்பர்கள், உறவினர்கள், ப்ளம் கேக் தருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்தவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை … Read More

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து…!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 25,  2021 08:26 AM புதுடெல்லி, உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகளை களைகட்டியுள்ளது. கிறிஸ்தவ மத வழிபாட்டு தளமான … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 24, 2021 14:34 IST ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா … Read More

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு பதிவு: டிசம்பர் 24,  2021 22:22 PMகோவை கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தேவராஜ், தனது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள், சுற்றுச்சூழ லை பாதுகாக்கும் … Read More

வாழப்பாடி தேவாலயத்தில் புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குடிலில், தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் பல வண்ண ஒளிப்படக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத வேறுபாடின்றி … Read More

இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை

இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை Rev’d. T. லிபின் ராஜ்CSI கண்ணனூர், KK Diocese கி.மு. 333 முதல் உலக சாம்ராஜ்யம் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது, இந்த நேரத்தில் பாலஸ்தீனமும் கிரேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (christmas greeting card)

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (GREETING CARD) ஜோஸ்லின் ஜெனிக்ஸ்முஞ்சிறை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்குகக் கடிதம் எழுத இயலாததால் அட்டையில் … Read More

இயேசுவின் தாய் மரியாளை குறித்து நீங்கள் அறியாத சில…

இயேசுவின் தாய் மரியாளை குறித்து நீங்கள் அறியாத சில… மெர்லின், கண்ணனூர் 1. தேவதூதன் மரியாளிடம் கிறிஸ்து உன்னில் பிறப்பார் என்று சொன்னபோது அவளின் வயது சுமார் 14 முதல் 17 வரை இருந்திருக்கலாம். 2. மரியாள் யூதவம்சத்தில் பிறந்தவர். 3.இவள் … Read More

கிறிஸ்துமஸ் மரம் (Christmas trees)

கிறிஸ்துமஸ் மரம் (CHRISTMAS TREE) ஜோஸ்லின் ஜெனிக்ஸ், முஞ்சிறை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல் முதலாக மரத்தைப் பயன்படுத்தியது போலிப்பஸ் என்ற மாணவன். கி.பி 700 ல் தனது வறண்டு போன வாழ்வைப் பசுமையாக மாற்ற ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார் என்பதின் அடையாளமாக … Read More

அடிமையின் உள்ளம், அது, அமைதியின் இல்லம் வித்யா’வின் விண் பார்வை

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்நல்லாசான் – சர்வதேச விருது -2021இயக்குனர் -இலக்கிய துறை (TCN MEDIA)

கிறிஸ்துமஸ் பல்சுவை துணுக்குகள்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விழாவே கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. `கிறிஸ்துமஸ்’ என்பதற்கு `கிறிஸ்துவை வழிபடுதல்’ என்று பொருள். இலங்கைத் தமிழர்கள் இதை `நத்தார்’ பண்டிகை என்று அழைக்கிறார்கள். கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரனேயுஸ், இயேசு பிறந்தநாள் டிசம்பர் 25 … Read More

கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?

குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா…. ஸாண்ட்ட கிளாஸ்! சரி, கிறிஸ்மஸ் தாத்தா … Read More

நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை!”… தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது… செக் வைத்த நாடு…

உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு  வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. … Read More

பிறப்பும் ! பிறப்பும்! வித்யா’வின் பதிவு!

கட்டுரை ஆசிரியர் :பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939 -2021)======================================= தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர் – இலக்கிய துறை (TCN MEDIA)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது

கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, ஏஞ்சல் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், மணிகள், டோர்கார்னர் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் மும்முரமாக விற்பனையாகின்றன. கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது சென்னை : உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. … Read More

நீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை

மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் என இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்தார். பதிவு: டிசம்பர் 26,  2020 05:38 AM கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  பிரிட்டன் … Read More

ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ்!

வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ் அன்று புத்தகம் படிப்பது வழக்கம். இதனால், புத்தகம் வெளியிடுவோர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டு, பணம் பார்ப்பர். இங்கு, 900 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் அன்று, புத்தகம் படிப்பது தொடருகிறது. அது மட்டுமல்ல, … Read More

வெளிச்சம் உதித்தது!

“அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்…” (லூக்.1:78,79). கிறிஸ்மஸ் தினம் முடிந்தாலும் கிறிஸ்மஸின் நோக்கம் முடிவடைந்து விடவில்லை. அது கர்த்தருடைய இரண்டாம் வருகை வரையிலும் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஏன் இந்த … Read More

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” (மத். 2:2). என் அருமை வாசகர்களாகிய உங்களுக்கு எனது அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை உள்ளத்தின் ஆழத்திலிருந்து தெரிவித்துக் கொள்ளுகிறேன். உங்கள் குடும்பத்தோடும், பிள்ளைகளோடும் மகிழ்ந்து கொண்டாடுகிற இந்த நன்நாளிலே கர்த்தர் எல்லாவித ஆசீர்வாதங்களையும் … Read More

வீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசன்னா. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசன்னா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதேபோல பண்டிகை காலங்களில் தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் புகைப்படங்களை பிரசன்னா பதிவிடுவது … Read More

கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?

கொண்டாட கூடாது என்பவர்கள் சொல்லும் காரணம்… 1) பாடு மரணங்களை நினைவுகூறச் சொன்ன இயேசு கிறிஸ்து, தமது பிறப்பை கொண்டாடச் சொல்லவில்லையே? 2) கிறிஸ்து பிறந்த தினம் டிசம்பர் 25 தான் என உறுதியாக சொல்லப்படவில்லையே? 3) மத வாழ்க்கை வாழ்பவர்களுக்கு … Read More

ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ரோம், உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று … Read More

முதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா?

தேவ தூதன் மூலம் கொடுக்கப்பட்ட முதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா? ( லூக் 2:9-11) 1) பயப்படாதிருங்கள், என்பது மேய்ப்பர்களின் பயம் நீங்க மட்டும் (லூக் 2:9) கொடுக்கப்பட்ட செய்தியல்ல , கிறிஸ்துவுக்கு முன் இருந்த அனைத்து மத மக்களும் கடவுளைக்குறித்த … Read More

டிரம்ப் & மெலனியா கிறிஸ்துமஸ் வாழ்த்து:

டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தைப் பகிர்ந்துகொண்ட டொனால்டு ட்ரம்ப், இந்த ஆண்டு அமெரிக்காவைப் பெரிதும் பாதித்த கொரொனோ அச்சுறுத்தல் குறித்த எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, இந்த ஆண்டு கொண்டாட்டமானது வழக்கத்தைவிட வேறுபட்டிருக்கும் … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கிறிஸ்துமஸ் தினத்தை உலகமெங்குமுள்ள மக்கள் மத வேறுபாடுகளின்றி கோலாகலமாகக் கொண்டாடினர். இம்முறை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வழக்கத்தைவிட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் குறைந்தே காணப்பட்டன. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மக்களுக்குத் தங்களின் கிறிஸ்துமஸ் … Read More

கொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி!!

கடந்த இரண்டாயிரத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெருசலேமில் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதியை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திண்டுக்கல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு, சிறப்பு … Read More

மனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

சென்னை: கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயேசுநாதரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பட்டியலிட்டு அவர் போதித்த உன்னத நல் வழியில் பயணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இது … Read More

மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள் என்று கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரத்தம் – வேர்வை – கண்ணீர்மூன்றும்பிறருக்குச் சிந்துமிடத்தேபெருமையுடைத்து. மானுடத்துக்கு ரத்தம் சிந்தியமானுடன் பிறந்தநாள்இந்த உலகம்தியாகத்தால் இயங்குவதையேதிரும்பத் திரும்பச் சொல்கிறது.உலகக் கிறித்துவ சமூகத்துக்குஎன் வணக்கமும் வாழ்த்தும். … Read More

கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; மலைச்சாலையில் அணிவகுத்த கார்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டா கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் வாகனங்கள் இன்று நீண்ட வரிசையில் அணிவகுத்துநின்றன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் விழா, வாரவிடுமுறை நாட்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் … Read More

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்!

நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது. இன்று கிறிஸ்துமஸ் திருநாள். கிறிஸ்துமஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது Santa Claus. … Read More

டாக்டர் பால் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், சீஷா சமுதாய தொண்டு நிறுவனருமான டாக்டர் பால் தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பு: இயேசு பிறந்தபோது இருளிலிருந்து ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். அவர் உதித்தபோது ராஜாவிற்கு உரிய நட்சத்திரம் … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட … Read More

காரிலிருந்தபடி கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்.. இங்கிலாந்தில் ஒளிரும் ரயில் சேவை

வாஷிங்டன்: உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன. டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, கிறிஸ்துமஸ் அதனைத் தொடர்ந்து வரும் புத்தாண்டு என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி விடும். ஆனால் கொரோனா பரவலால், கொண்டாட்டங்கள் தாமதமாக தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் … Read More

கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்களில் பொதுமக்கள் இரவு வழிபாடு நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  வடக்கு … Read More

நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்! – டி.டி.வி தினகரன்

நாகர்கோவிலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நேரடியாக அரசியல் பேசாமல் மறைமுகமாக பேசினார் டி.டி.வி தினகரன். நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் கன்கார்டியா மைதானத்தில் நடந்தது. இதில் … Read More

கிறிஸ்துமஸ் ருசிகர தகவல்கள்!

* சாண்டா கிளாஸின் வண்டியை, ஒன்பது கலை மான்கள் இழுத்துச் செல்லும் * ஜெர்மனி நாட்டில், முதன் முதலில் கிறிஸ்தவ மரத்தை அறிமுகப்படுத்தியவர், மார்ட்டின் லுாதர். இதன் பின்னரே மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது * கிறிஸ்துமசின் நாயகர், சாண்டா கிளாஸ் … Read More

கன்னியாகுமரி அருமனையில் கிறிஸ்துமஸ் விழா-ஏழைகளுக்கு விமரிசையாக இலவச திருமணம்

கன்னியாகுமரி: அருமனை கிறிஸ்தவ பொதுநல அமைப்பு சார்பில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக 3 வது முறையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி 2 ஏழை பெண்களுக்கு அனைத்து வித சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு … Read More

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்

குமரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார் நாகர்கோவில்,தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி … Read More

கிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன்? மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை ஏன் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை என்றும், தேசிய விடுமுறை நாளாக இருந்ததை ஏன் மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் … Read More

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன?

புதுடெல்லி: “Merry Christmas” என்று வாழ்த்து கூறும் வழக்கம் குறைந்தது 1565 ஆம் ஆண்டில் தொடங்கியதாம்… 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், “Merry” என்ற வார்த்தை இன்றைக்கு இருப்பதை விட மிகவும் பிரபலமானதாக இருந்திருக்கிறது. ஜனவரி முதல் நவம்பர் வரை நாம் வாழ்த்தும்போது … Read More

திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது – பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன்:பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்து … Read More

கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?

கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா கொண்டாட கூடாது என்பவர்கள் சொல்லும் காரணம்… 1) பாடு மரணங்களை நினைவுகூறச் சொன்ன இயேசு கிறிஸ்து, தமது பிறப்பை கொண்டாடச் சொல்லவில்லையே? 2) கிறிஸ்து பிறந்த தினம் டிசம்பர் 25 தான் என உறுதியாக சொல்லப்படவில்லையே? 3) மத … Read More

துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு துபாய் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட ‘சாண்டா ஓட்டம்‘ நடந்தது. துபாய்: துபாயில் ஆண்டுதோறும் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read More

கொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு

கொரோனா காரணமாக ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை: ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை … Read More

ஈராக்கில் கிறிஸ்மஸ் நாள் தேசிய விடுமுறை

கடந்த காலங்களில், கிறிஸ்மஸ் பெருவிழா நாளன்று, கிறிஸ்தவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவந்த ஈராக் அரசு, இவ்வாண்டு முதல், அந்நாளை நாட்டு மக்கள் எல்லாருக்கும் விடுமுறை நாளாக அமைத்துள்ளது மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் ஈராக்கில், முதன்முறையாக, கிறிஸ்மஸ் பெருவிழா நாள், தேசிய … Read More

சர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா!

By Jaya Chitra | Published: Wednesday, December 23, 2020, 12:35 [IST] Thanks: OneIndia நியூயார்க்: அமெரிக்காவில் வானில் பறந்த போது மின்கம்பத்தில் சிக்கிய கிறிஸ்துமஸ் தாத்தாவால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தாக்கத்தையும் மீறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகெங்கும் … Read More

கிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டியவைகள் என்னென்ன? டாப் 10 லிஸ்ட் போட்டுப் பார்க்கலாமா ?

இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நமது மையமாக இருக்க வேண்டிய முதல் நபர் இயேசு என்பதை முதல் தீர்மானமாகக் கொள்வோம். அந்தத் தீர்மானம் தான் நமது அடுத்தடுத்த செயல்களைத் தீர்மானிக்கச் செய்யும். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டிவற்றின் ஒரு டாப் 10 … Read More

நாசரேத்து நங்கை

இவள் ஒரு சாதனை வீராங்கனை! எலிசபெத்துக்கு  இது ஆறாவது மாதம் என்ற தகவல் கிடைத்ததும், அவர்களை நேரில் பார்த்து வாழ்த்தியே ஆகவேண்டும் எனத்  தீர்மானித்துவிட்டார் இளம் மங்கை மரியாள் (லூக்கா 1:36) தனது நெருங்கிய உறவுக்காரப் பெண்மணியான எலிசபெத் அவர்களை நேரில் … Read More

நிச்சயிக்கப்பட்ட அல்லது ஒருவருக்கு ஒருவர் நியமிக்கப்பட்ட யோசேப்பு மற்றும் மரியாள்

யூதர்களின் மரபின் படி திருமணம் நான்கு நிலைகளில் நடக்கிறது. முதலாவது குடும்பத்தில் உள்ள மூத்தோர், பெற்றோர், மற்றும் கனம்பெற்றோர் மூலம் தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் சுபாவம் அறிந்து அவர்களுக்கு ஏற்ற வரனை தேடி கண்டுபிடித்து, தங்கள் நிலைகளை எடுத்து சொல்லி யூத … Read More

அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020 தொடங்கியது: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களுக்கு ஆஃபர்

17, டிசம்பர் 2020 பண்டிகை விற்பனையுடன் அமேசான் மீண்டும் வந்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கிறிஸ்மஸ் விற்பனையை (Christmas sale) இப்போது தொடங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon) வளர்ச்சி இந்தியாவிலும் அமோகமாக உள்ளது. பிளிப்கார்ட், … Read More

உனக்கு X Mas ஸா? அல்லது Christmas -ஸா?

உலகம் சுழல்கிறது. சுருங்கியும்விட்டது என்கிறார்கள்.  உள்ளம் மட்டுமென்ன பரந்து விரிந்தா கிடக்கிறது?  உள்ளமும் சுருங்கி, சுருண்டுதான் கிடக்கிறது. Daddy, Dad ஆகி “D” ஆகிவிட்ட காலம்.  Mummy,  Mum ஆகி  “M” ஆகிவிட்ட காலம். கம்ப்யூட்டர் உலகமல்லவா?  Dot என்றால் புள்ளி. … Read More

800 ஆண்டுகளுக்குப் பின் வானில் தோன்றும் அரிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

12, டிசம்பர் 2020 கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது தனியொரு நட்சத்திரம் அல்ல என்றும் இதுபோன்ற இரு கிரகங்களின் இணைவே நட்சத்திரம் போல ஒளிர்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றும் அரிய நிகழ்வு வரும் … Read More

ஆலயத்தில் அன்னாள் (கிறிஸ்துமஸ் சிறப்பு கவிக் கட்டுரை)

 ‘’வாழ்க்கை என்பதுதுணிச்சல் அடங்கிய முயற்சிசலிப்பில்லாமல் போராடப்பழகிக்கொண்டால்வாழ்க்கையில் அனைவரும்சுலபமாக வெற்றிஅடைந்துவிடலாம்’’பார்வையற்ற  ஹெலன் கெல்லரின்அனுபவ அறிக்கை நீங்கள் வாசிக்கப் போவதுசிவகாமியின் சபதம் அல்ல எண்ணூறு பக்கங்களைக்கொண்ட அந்தப் புத்தகத்தைவாசிக்க ஆட்கள் இருக்கும்போது,ஆலயத்தில் அன்னாள்என்ற கவிக் கட்டுரையை வாசிக்க பதினைந்து நிமிடத்தை  ஒதுக்கீடு செய்யயோசிக்க மாட்டீர்கள்என்று நம்புகிறேன் அன்னாள் … Read More

பாடல் பிறந்த வரலாறு: ராக்காலம் பெத்லகேம் மேய்ப்பர்கள்ராக்காலம் பெத்லகேம் மேய்ப்பர்கள்

“கர்த்தருடைய மகிமை மேய்ப்பர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது” புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ சபை உருவான 16 – ம் தூற்றாண்டிலிருந்து 18 – ம் நூற்றாண்டு வரை, திருச்சபையின் பாடல்கள் அனைத்தும் ஸ்டெர்ன்உேறால்ட் உறாப்கின்ஸ் சால்ட்டர் என்ற சங்கீதங்களின் அமைப்பில் பாடப்பட்டன. இப்பாடல்கள் கரடுமுரடான … Read More

விற்பனைக்கு வந்த நிஜ கிறிஸ்துமஸ் மரம்..!

கிறிஸ்துமஸ் என்றாலே தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இல்லங்களில்  கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து அதில் வண்ண வண்ண விளக்குகள் எறிய விடப்பட்டுவது வழக்கம் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களை வாங்கி தேவாலயங்கள் மற்றும் இல்லங்களில் வைக்கிறார்கள் . இதனை கருத்தில் கொண்டும் சுற்றுசூழலை பாதுகாக்கும் … Read More

அங்கிகரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது (1 தீமோத்தேயு 1 :15). கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகமுழுதும்  களைகட்ட த் தொடங்கிவிட்டன. ஆனால் மேற்கண்ட சத்திய வசனத்தின் வார்த்தைகள் எத்தனை பேருடைய உள்ளங்களில் … Read More

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் (பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்)

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பாலகன் பிறக்கிறான்.  அவரவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.  அந்த பாலகன், அந்த வீட்டுக்கு மட்டும்தான் சொந்தம்.  அந்தக் குடும்பம்  மட்டுமே அவனை உரிமை கோரலாம்.  அள்ளியெடுத்து அணைத்துக் கொஞ்சலாம்.  இது இயல்பான வாழ்க்கை. கிறிஸ்துமஸ் காலங்களில், … Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்துமஸ் ஸ்டார், குடில் பொருட்கள் விற்பனை தமிழகத்தில் சூடுபிடித்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது, கிறிஸ்துமஸ் … Read More

பிரசங்கம்: அவருடைய நட்சத்திரம்

பிரசங்க குறிப்பு: அவருடைய நட்சத்திரம் “கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டு” அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். மத் : 2 : 2 , 7 வானத்திலே இயேசு நட்சத்திரமாக உதித்தார் இந்த கிறிஸ்துமஸ் … Read More

அசைபோடாமல் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை

1952ம் ஆண்டு. கொரியா சிவில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்த நேரம். ஒரு கிறிஸ்மஸ் இரவில் அமெரிக்கக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி உதவிக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அசரடிக்கும் குளிர், விறைக்கும் தேகம், உதவிக்கு யாரும் வரவில்லை. வழியே சென்றவர்களும், “எங்கே உன் அமெரிக்கப் … Read More

பிள்ளையாகிய கிறிஸ்து

பிரசங்க குறிப்பு: பிள்ளையாகிய கிறிஸ்து டிசம்பர் மாதம் கிறிஸ்துவ உலகிற்கு மகிழ்ச்சியான மாதம். ஏன் என்றால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மாதம். வேதத்தில் லூக்கா 2ம் அதிகாரத்தில் பிள்ளை என்ற வார்த்தை 7 இடங்களில் வருகிறது. பிள்ளை , பாலகன் இவையெல்லாம் … Read More

புகழ்பெற்ற மேகியின் பரிசு கதை

ஓ.ஹென்ரியின் புகழ்பெற்ற “மேகியின் பரிசு” என்ற கதை பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜிம், டெல்லா என்ற இளம் தம்பதியரைப்பற்றி கூறுகிறது. கிறிஸ்மஸ் நாட்கள் நெருங்கின பொழுது, ஒருவருக்கொருவர் சிறப்பான பரிசு கொடுக்க வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் பண … Read More