ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்
ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More
ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More
இந்தியாவில் கீழ்கண்ட காரியங்களில் புரட்சி வெடிக்கவில்லை எனில் இந்தியா மீண்டும் ஒரு அடிமைத்தனத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுக்களிடத்தில் இந்தியா அடமானம் வைக்கப்பட்டு, பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மிரட்டல்கள், கொலைகள் என்று ஒவ்வொரு நாளும் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டு விடும். எனவே … Read More
எப்படிப் போவேன் என்று சிந்திக்க வேண்டாம்எவ்விதம் நிலைத்திருப்பேன் என சிந்தியுங்கள். அழைப்பு எனக்கு இருக்கிறதா என கேட்கவேண்டாம்நான் அவருடைய சீடன்தானா எனக் கேளுங்கள். இது முடியுமா என சிந்திக்காமல்தேவன் சர்வ வல்லவர் எனக் கூறுங்கள் நான் எதையும் சாதிக்கமுடியாது என்று கூறாதுகிறிஸ்து … Read More
திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து வேத வாக்கியங்களில் சொல்லப்பட்டப்படி. அவர் தாம் சொன்னப்படி ரத்தம் சிந்தி பிராய சித்த பலியாக மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம். அவரது நாமத்தின் மூலம் நடந்த அற்புதங்கள் அடையாளங்களின் படி. அவரை குறித்து அப்போஸ்தலர்கள் அறிவித்த சுவிசேஷத்தின் படி … Read More
இயேசு கிறிஸ்துவின் மரணம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் : 5 : 8 கிறிஸ்துவின் மரணம் எப்படிப்பட்ட மரணமாய் இருக்கிறது என்பதை பலவிதமான கோணங்களில் இதில் சிந்திக்கலாம். கிறிஸ்துவின் மரணம் … Read More
1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் – மத் 26:28 2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7) 3) இரத்தத்தின் மூலம் நீதிமான் (ரோ 5:9) 4) இரத்தத்தின் மூலம் சமீபம் (எபேசி 2:13) 5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு) … Read More
செயல்களில் பரிசுத்தம் (I பேதுரு 1:15) நம்மை அழைக்கிறவர், அழைத்தவர், நாம் ஆராதிக்கிறவர், நாம் செய்சேவிக்கிறவர் மற்றும் நமது ஆதியும் அந்தமுமான கர்த்தர் என்பதே பரிசுத்தம் மற்றும் பரிசுத்தர் என்று அறியப்படுவதே! அவரை போல மாறவேண்டும் என்பதே அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் … Read More
1.ஆவியோடும் உண்மையோடும். யோவான் 4:23 2.ஆவியினால் நிறைந்து. எபேசியர் 5:18,19 3.உபவாசித்து ஜெபமக செய்து. லூக்கா 2:37 4.புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1 5.சுத்தமனசாட்சியோடு ஆராதனை. ரோமர் 12:28
A. கர்த்தரை கிறிஸ்துவை அறிகிற அறிவில் பெருக வேண்டும். அவர் இன்னும் சர்வ வல்லவர்.அவர் இன்னும் சர்வஞானிஅவர் இன்னும் எல்லா நாமத்துற்கும் மேலான நாமம் உடையவர்.அவர் இன்னும் சபைக்கு தலைவர் மற்றும் மகா பிராதன ஆசாரியர். எனவே இந்த உபத்திரவங்களில் பின்வாங்கி … Read More
1.பூமிக்கு உப்பு. மத்தேயு 5:13 2.உலகத்துக்கு வெளிச்சம். மத்தேயு 5:14−16 3.ஆகாயத்து பட்சிகள். மத்தேயு 6:26 4.காட்டு புஷ்பங்கள். மத்தேயு 6:28,29 5.இடுக்கமான,விசாலமான வழிகள். மத்தேயு 7:13,14 6.பழைய துருத்தியும் புதிய ரசமும். மத்தேயு 7:6 7.ஓநாய்கள் மத்தியில் ஆடுகள். மத்தேயு … Read More