கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து லவ் ஜிகாத்: கத்தோலிக்க பேராயர் குற்றச்சாட்டு
கோட்டயம்: கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதமாற்ற வலையில் வீழ்த்த முயற்சிக்கின்றனா் என்று கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டியுள்ளாா். அவரது இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் … Read More