தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க அரசாணை வெளியீடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே … Read More

இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பதிவு: மே 10, 2021 புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா … Read More

சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!

வேலூர் சாய்நாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து ஆதரவு தரும் அன்பு இல்லத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது, சந்தன மாலை அணிவித்து செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வேலூர் தென்னிந்திய திருச்சபை, வேலூர் பேராயம் அன்பு இல்லம், … Read More

ஏலியும் ஏலியின் மக்கள் தான் இந்த கொரோனாவுக்கு காரணமா?

ஏலியும் ஏலியின் மக்கள் தான் இந்த கோரோனாவுக்கு காரணமா? இன்றைக்கு social மீடியாவில் சில அதிமேதாவிகள், இந்த கொரோனா வருவதற்கும், அதினால் சபை பூட்டப் பட்டதற்கும் ஊழியர்களும் அவர்களின் பிள்ளைகளும் தான் காரணம் என்று வசைப் பாடி கொண்டு இருக்கும் போது … Read More

கொரோனா கிருமி பரவுவது எப்படி?

கொரோனா கிருமி பரவுவது எப்படி? ➡️ மூச்சு காற்று வழியாக:கிருமி தொற்று உள்ளவர் முகக்கவசம் இல்லாமல் இருக்கும் போது அவர் விடும் மூச்சு காற்றில் இருக்கும் கிருமிகள் 1 மீட்டர் அருகில் இருப்பவரை தொற்றி கொள்கிறது ➡️ இருமல் தும்மல் வழியாக:கிருமி … Read More

கொரோனாவிற்கான ஒரு பரமண்டல ஜெபம்

கொரோனா ஜெபம் பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே இந்த கொள்ளை நோயின் நிமித்தம் உமது நாமத்தை தூசிக்கிறவர்கள் மற்றும் வீணாக வழங்குபவர்கள் மத்தியில் மற்றும் எல்லார் மத்தியிலும் உமது நாமம் பரிசுத்தப் படுவதாக! இந்த கொள்ளை நோய் வராமல் இருக்க அப்படி … Read More

கொரோனாவின் கொடூரம்

1. தேவாலயங்களின் ஆராதனை – பாடல்கள் நிறுத்தப்படும். ஆமோஸ் 8 : 3 2. இறந்த உடல்கள் எல்லா இடங்களிலும் கிடக்கும். ஆமோஸ் 8 : 3 3. தேசங்கள் நடுங்கி துக்கப்படும். ஆமோஸ் 8 : 8 4. பண்டிகைகள் … Read More

கொரோனாவின் சமத்துவம் கவிதை

வெள்ளையனும் கறுப்பினத்தானும்பார்ப்பானும் தீண்டத்தாதவனும்ஆண்டையும் அடிமையும்உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்தேவபாஷை பேசுபவனுயும்நீசபாஷை பேசுபவனையும்இந்துவும் இசுலாமியனும்உயரமானவனும் குள்ளர்களும்வலியவனும் பலவீனனும்பணக்காரனும் ஏழையும்அமெரிக்கனும் ஆப்பிரிக்கனும்ஆணும் பெண்ணும்படித்தவனும் படிக்காதவனும்அனைவருமே ஓரினம்தான்என்று உலகுக்கு உரைக்கிறதுகொரோனா வைரஸ் மூட மனிதனே!அதிகாரத்தை வைத்துபணத்தை வைத்துசாதியை வைத்துமதத்தை வைத்துநிறத்தை வைத்துமொழியை வைத்துசெல்வாக்கை வைத்துபிறரை ஆள நினைக்காதே!அகங்கரிக்காதே!கண்ணிற்குப் புலப்படாதஒரு … Read More

ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி … Read More

கொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி!!

கடந்த இரண்டாயிரத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெருசலேமில் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதியை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திண்டுக்கல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு, சிறப்பு … Read More