வேதவாக்கியம் அது இன்பமானது!
வேதவாக்கியம் அதுஇன்பமானது!வேதவாக்கியம் அதுமதுரமானது!அனுதினமும் அதை நீயும்படித்து பாரு !அடைந்திடுவாய் சந்தோஷம்வாழ்வில் அன்று! வாதைகள் அணுகா வண்ணம்விலக்கிக் காத்திடும்!பேதைகள் ஞானிகளாய்உயர்த்திக் காட்டும்!சோதனைகள் தாங்கிடபெலன் தந்திடும்!சாதனைகள் புரிந்திடவேதுணை வந்திடும்! வாலிபர்கள் இடறிடாமல்பாதை காட்டிடும் !கன்னியர்கள் விலகிடாமல்காவல் காத்திடும்!சிறுவர்க்குக் கதைகள் வழிஞானம் போதிக்கும் !முதியவருக்கு இளைப்பாறஉதவி … Read More