தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் சாதி பாகுபாடு.சாதிக்கொரு ஆலயம், சாதிக்கொரு கல்லறை, சாதிக்கொரு சவ வண்டி, வழிபாடு மற்றும் ஆலய நிர்வாத்தில் தலித்துகள் பங்கேற்க தடை என தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை தமிழக தலித் கிறித்தவ இயக்கங்களின் … Read More