தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம்.  கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனை அது. ஒரு குற்றமும் செய்யாத கர்த்தராகிய … Read More

குருவைப் பின்பற்ற, சிலுவையே ஆதாரம்! – சகரியா பூணன்

இயேசுவின் சிநேகத்தில் “பிதாவே” எப்போதும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்! நாமும்கூட, இயேசுவைப்போலவே பிதாவிடம் “அதே மனப்பான்மையோடு” நேசம் கொண்டிட இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தவுடன், பேதுருவை சபையின் மேய்ப்பனாய் நியமனம் செய்வதற்கு முன்பாக, அவன் இந்த பூமியிலுள்ள எதைக் காட்டிலும் தன்னை … Read More

இந்தியாவில் வளமான ஒரு புரட்சி வெடிக்கட்டும்

இந்தியாவில் கீழ்கண்ட காரியங்களில் புரட்சி வெடிக்கவில்லை எனில் இந்தியா மீண்டும் ஒரு அடிமைத்தனத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுக்களிடத்தில் இந்தியா அடமானம் வைக்கப்பட்டு, பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மிரட்டல்கள், கொலைகள் என்று ஒவ்வொரு நாளும் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டு விடும். எனவே … Read More

இயேசுவுக்கும் யோசேப்புக்கும் உள்ள 29 ஒற்றுமைகள்; ஆச்சரியமான சத்தியங்கள்

1) யோசேப்பு சகோதரர்களை மன்னித்தான் – இயேசு தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார் (பிதாவே இவர்களை மன்னியும்) (லூக் 23:34) 2) யோசேப்பின் தாழ்மை காணபட்டது (ஆதி 41:16, 45:8) – இயேசுவிடம் தாழ்மை காணபட்டது (பிலி 2:8) 3) யோசேப்பு … Read More

சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் ரகசியம்

இயேசு கிறிஸ்து பாவமற்றவராக இருந்தும், தவறு செய்யாதவராக இருந்தும் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். அந்த சிலுவையின் மத்தியிலும் தவறு இழைக்காமல் பரிசுத்தர் என்ற தம்மை வெளிப்படுத்தினார். தமக்கு விரோதமாக விபரம் அறியாமல் சிலுவையில் பரியாசம் செய்த, சிலுவையில் தனக்கு … Read More

இந்த சிலுவை தான் எங்கள் செய்தி, அது தான் எங்கள் சுவிசேஷம் அது தான் எங்கள் சுமை என்பதே கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம்

சிலுவையின் உபதேசம் இது கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம் நமக்கோ தேவ பெலன். இந்த சிலுவையை குறித்தே மேன்மை பாரட்டுவேன் என்று பரிசுத்த பவுல் சொல்கிறார். இந்த சிலுவை தான் எங்கள் செய்தி, அது தான் எங்கள் சுவிசேஷம் அது தான் எங்கள் சுமை … Read More

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன? யூதர்களின் நேரக்கணிப்பு முறை

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை?? மாற்கு 15: 25 – சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.யோவான் 19: 14 – ல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது.மூன்று மணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை ஆறு மணிக்கு எப்படி விசாரித்தார்கள்? மத்தேயு 27:45, … Read More

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்: இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவைஎடை-150 கிலோநீளம்-15 அடிஅகலம்-8 அடி”ஆணியின் நீளம்-8 அங்குலம்அகலம்-3/4 அங்குலம் இயேசுவை பற்றி:அவருடைய உயரம்:-5 அடி 11 அங்குலம்அவருடைய எடை: 85 கிலோ இயேசுவின் பாடுகளை பற்றி:இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது … Read More

ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை

ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை ஸ்தோத்திரம்பண்ணி புசியுங்கள். 1 கொரிந்தியர் 11:24ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். 1 கொரிந்தியர் 11:25போஜனம்பண்ணினபின்பு, … Read More

மக்கள் மறந்த இரட்சிப்பின் சிலுவை – புனித வெள்ளி கவிதை

மக்கள் மறந்த இரட்சிப்பின் சிலுவை ஆலயத்தின் வாசலில்அனாதையாய் கிடந்ததுகோரச்சிலுவை ஒன்று..! இயேசு சொன்னார்…ஒருவன்என்னைப் பின்பற்ற விரும்பினால்அவன்தன்னைத் தான் வெறுத்துதன் சிலுவையை எடுத்துக்கொண்டுஎன்னைப் பின்பற்றக்கடவன் இது யார்சுமந்து வந்த சிலுவையோ…இங்கேதொலைத்திருக்கிறார்கள்..! ஆராதனை அவசரத்தில்போவோரும் வருவோரும்திரும்பிக்கூட பார்க்கவில்லை உரியவரிடம் சேர்க்கவேண்டுமேஉள்ளுணர்வில்உத்வேகம் உந்தித்தள்ளஓடிச்சென்று கையிலேந்தினேன்..! காரில் … Read More

கெத்சமெனேயில் பட்ட பாடுகள் ஒரு அறிவியல் அலசல் – புனித வெள்ளி

இயேசு, தமது சீஷர்களோடு கடைசி இராப்போஜன பந்தியை முடித்து ஸ்தோத்திரப் பாட்டை பாடின பின்பு, அவரும் அவரது பதினொரு சீஷர்களும் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள் (மத்தேயு 26.30 மாற்கு 14.26). கெத்செமனே (Gethsemane) என்னும் தோட்டம் இந்த ஒலிவ மலையின் … Read More

சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம்

பிரசங்க குறிப்பு: சிலுவை பரலோகத்தை இணைக்கும் ஓர் பாலம் அதற்கு இயேசு : நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாவலேயல்லாமல் ஒருவனும் பிதாவினடத்தில் வரான். யோவா : 14 : 6 தோமா பரலோகத்திற்கு செல்லும் வழியை இயேசுவினடத்தில் கேட்டபோது அதற்கு … Read More

சிலுவையை பற்றிய 8 உண்மைகள் : புனித வெள்ளி பிரசங்க குறிப்புகள்

சிலுவை 1) அனுதினமும் சிலுவை எடுக்க வேண்டும் – லூக் 9:23 2) சிலுவையை சுமக்க வேண்டும் – லூக் 14:27 3) சிலுவையை பற்றிய உபதேசம் தேவை – 1 கொரி 1:18 4) சிலுவையை (பாடுகளை) சகிக்க வேண்டும் … Read More

முள்ளுகளால் ஒரு முடி ! புனித வெள்ளி சிந்தனை

முள்ளுகளால் ஒரு முடி! “முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து…” (மத். 27:29). இயேசுவின் சிரசில் முள்முடி சூட்டப்பட்டு, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களுக்கு முள்முடி சூட்டப்படவில்லை. … Read More

இயேசுவின் அறிவியல் பூர்வமான மரணம் ! 60 விநாடிகள் ஒதுக்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்

இயேசுவின் அறிவியல் பூர்வமான மரணம்: நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலை எதுவானாலும், அடுத்த 60 விநாடிகளுக்கு அதை ஒதுக்கி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். இதைச் செய்யாதபடி உங்களை நிறுத்த சாத்தானால் முடியுமா என்று பார்ப்போம். 33 வயதில், இயேசு மரண தண்டனை … Read More

சிலுவையில் இருந்து கற்றுக்கொள்ளும் ஞானம்

நீதியின் நிமித்தம், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகள் அவமானங்கள் நமக்கு முன்பாக உண்டு என்பதை அறிந்து அவைகளை சந்திக்க ஸ்தோத்திரத்தோடும், ஜெபத்தோடும், ஒவ்வொரு நாளும் ஆயத்தம் ஆகி கிறிஸ்துவின் வல்லமையை பெற்று கொள்ள வேண்டும். அநியாயத்தை எதிர்த்து மாம்சத்தோடு போராடாமல், சகிக்க வேண்டும். … Read More

அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து

சென்னை; ஜன 13, 2021 அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் ஒன்றும் இயேசு கிறிஸ்து இல்லை என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம், வீரப்பநாயக்கம்பட்டியில் ரத்தினம் என்ற பெண்ணுக்கு 4 ஏக்கா் விவசாயம் நிலம் இருந்தது. இந்த … Read More

சிலுவையின் மேல் ஒரு விலாசம்

யோவான் 19:19 “பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.” 1) ரோமர்களின் வழக்கப்படி ஒரு குற்றவாளியை சிலுவையில் அறைந்தார்களானால், அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை சிலுவையின் மேல் எழுதி … Read More

இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்

யோவான் 19:6 “பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.” 1) பிலாத்து மூன்றாவது முறையாக, … Read More