சுதந்திர இந்தியாவின் இன்றைய தேவை
நமது இந்திய தேசம் தனது 75வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. இந்த சுதந்திர இந்தியாவை பல்வேறு விதமான போராட்டங்களையும், இன்னல்களையும் கடந்து, இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். இதற்காக தியாகம் சகித்த தியாகிகள் பலர். இன்றளவும் அவர்கள் நினைவுகூறப்பட வேண்டியவர்கள். பல்வேறு போராட்டங்களாலும், உயிரிழப்புகளாலும் பாடுபட்டு பெற்ற இந்திய சுதந்திரத்தை மதிப்போடும், அதை முறையாகவும் … Read More