வாக்களித்த எங்களுக்கு ஏமாற்றம் தந்து விடாதீர்கள் !

இன்று முதல் தமிழகத்தில் (டாஸ்மாக்) மதுபானக்கடைகளை மாநில அரசு திறக்கப்போகிறது.ஜவுளி கடைகளுக்கும், பேன்சி கடைகளுக்கும், புத்தகக்கடைகளுக்கும், கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளுக்கும் தடை மற்றும் திண்டுக்கல் பூட்டு..! மீறினால் சட்டம் பாயும், தண்டிக்கும்..! காரணம் கொரானா தீவிரமாக பரவி வருகிறது…! மரணம் … Read More