பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கைதா..? சட்டம் தன் கடமையை செய்யுமா..??

5-1-2022 தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுபான்மை மக்கள் நல கட்சியின் சார்பாக காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. 25. 1. 2022 இன்று சென்னை மாநகர … Read More